உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

theebam.com வைகாசி(ஒளிர்வு07) இலக்கிய இணைய இதழ்
பின்வரும் அம்சங்களுடன் வெளிவந்துவிட்டது.

 1. மனிதன் இருக்கின்றனா?-புதுக்கவி,
 2. THE WORLD -POEM,
 3. பட்டுப்புரிந்தவள்-பறுவதம் பாட்டி,
 4. ஆண்களுக்காக-புதிய கண்டுபிடிப்பு,
 5. எதிர்காலம்-தொழில்நுட்பம் (அங்கம்-07)
 6. இறைவன் இருக்கின்றானா?- ஆன்மீகம்,
 7. பொழுது போக்கு-சினிமா
 8. நீங்களும் எழுதலாம்.

சுவையுங்கள்,எழுதுங்கள்,அனைவரும் சுவைப்போம்.
நன்றி,வணக்கம்.

—-அன்புடன், தீபம். manuventhan

8 Responses to “இணையத்தள அறிமுகம்”

 • தெளிவான நோக்கத்துடன் சரியான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தீபம்,மாறிவரும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, வாசகர்களுக்கு தேவையான விடயங்களில் அக்கறை கொண்டு வெற்றியுடன் நேரிய பாதையில் பயணிக்க வேண்டி வாழ்த்துகின்றோம்.

  • manuventhan:

   நன்றி.தொடரும் தீபத்தின் பயணம் தொடரும் உங்கள் கருத்துகளுக்கேற்ப
   புதுப்பொலிவு பெறும். நம்பிக்கைதான் வாழ்க்கை.

 • புதிதாக எம்மக்கள் முன் உதித்துள்ள தீபம் இனையத்தளம் நீண்ட ஆயுளோடு வெற்றி நடைபோட என் வாழ்த்துக்கள்.

  • manuventhan:

   நன்றி.உங்கள் வாழ்த்துக்கள் தீபம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே உற்சாகத்தினை கொடுத்துக்கொண்டு வந்துள்ளது.

 • தீபம் இணையத்தளம்,காட்டு தீ போல் உலகெங்கும் பரவ வாழ்த்துகிறேன்.
  உண்மையை எடுத்து மக்களுக்கு சொல்லுங்கள்.
  எம்மூரின் ஒற்றுமையை எமது சமுதாயத்துக்கு எடுத்து சொல்லுங்கள்.
  தீபம் எல்லா மக்களுக்கும் எப்படி வெளிச்சத்தை கொடுக்கிறதோ அதேபோல் தீபம் இணையத்தளம் உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். எனவும் கேட்கிறேன்.
  எம்மூரில் பிறந்தவர் ஒவ்வொருவரும் ஊரின் ஒற்றுமைக்காக உழைக்க வழிசெய்யுங்கள்.

  • manuventhan:

   நன்றி.தீபம் இணைய சஞ்சிகை இன்றைய நிஜங்களின் நிழல்களே.கடந்த 07 வெளியீடுகளும் அவற்றினை சான்று பகன்றன.ஒற்றுமைக்கான ஒளியினை தீபம் என்றும் தாங்கியே வந்துகொண்டு இருக்கிறது.

 • vinothiny:

  தீபம்.கொம் இணையத்தளத்திற்கு வாழ்த்துக்கள். எம் மக்களினதும் ,எம் மண்ணின் சிறப்புக்களையும் உலகறியச் செய்து உலகெல்லாம் பிரபல்யமாகி வளர்ச்சி பெற வாழ்த்துகின்றோம் .

  • manuventhan:

   நன்றி..அவை மட்டுமல்ல நாம் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று உறவுகள்.எமது முயற்சிகள் வெவ்வேறு ஆக இருந்தாலும் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படக்கூடாது.அதற்கு களம் வகுத்த பனிப்புலம்.நெட் ற்கு நன்றிகள் கோடி.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து