உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மெக்சிகோவின் தென்மேற்கில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.7.0 ரிச்டர் அளவிலேயே நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

பசிபிக் கடற்கரை கடற்கரை ரிசார்ட் நகரமான அகாபுல்கோவிலிருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் உள்ள லாஸ் ஆர்கானோஸ் டி சான் அகஸ்டானின் கிழக்கு-வடகிழக்கில் 2.5 மைல் தூரத்தில் (4 கிலோமீற்றர்) நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது 7.8 மைல்கள் (12.6 கிலோமீற்றர்) ஆரம்ப ஆழத்தில்அளவிடப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக  அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவிக்கிறது என தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து