உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அதிவேகமான பயணித்த கன்டேனர் ரக வாகனம் ஒன்று இரத்தினபுரி, கொடன்தொல பாலத்திற்கு அருகில் வழுக்கிச் சென்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இன்று (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கன்டேனர் வாகனம் வழுக்கிச் சென்று எதிரில் சென்ற பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

விபத்தில் மோட்டர் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் கன்டேனர் ஓட்டுனர் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து