உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சடலமொன்றை ஏற்றிச்சென்ற வாகனம் கொக்குளாய் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வைத்தியசாலை வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தினை திருகோணமலைக்கு கொண்டு சென்ற வாகனமொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து