உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சுன்னாகம் கொத்தியாலடி சுடலை வைரவர் ஆலயத்தின் பின்புறமாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுன்னாகம் புதிய அந்தோனியார் வீதியைச் சேர்ந்த செ.பத்மநாதன் (வயது 78) என்பவவராவார்.

குறித்த முதியவர் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து