உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வவுனியா, பம்பைமடு குளப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் மீன் பிடிப்பதற்காக நேற்று (22) காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் குளத்துப் பகுதியில் தேடியுள்ளனர்.இதன்போது குளக்கரையில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.

55 வயதுடைய சிவசோதி என்ற நபரே இவ்வாறு மரணமடைந்தார்.சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து