உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Watch live streaming video from kalayadi at livestream.com

5 Responses to “இடுமன் கோவில் திருவிழா”

 • siva germany:

  எங்கள் குல தெய்வத்தின் கொடியேற்றத்தை எங்களுக்கு நேரடியாக பார்ப்பதற்கு உதவி செய்த இணையத்திற்கு நன்றி தெரிவிக்கின்றோம்.கொஞ்சம் தெளிவில்லை. வரும் நாட்களில் எல்லாம் சரியாக வந்துவிடும் .

 • T,BALAKUMAR PANIPPULAM:

  அருமையான முயற்ச்சி இப்படியே எனிமேல் காலங்கள் பணிப்புலத்தின் ஒன்று கூடல்களை எடுங்கள் ஒளிபரப்பலாம்.எமது இந்த முன்னேற்றம் எதிர்கால வளர்ச்சிக்கு ஊந்து சக்தியாகும். பண் த.பாலா

 • நாவுறு பட்டுவிட்டது.பரிகாரம் செய்யவும்.
  கெங்கா கனடா

 • admin:

  நிகழ்வை தெளிவு படுத்த முயற்சி செய்து கொண்டிருகின்றோம்
  எல்லாம் தேருக்கு முதல் சரி வந்து விடும்

 • அருமை மிக மிக அருமை.தற்போது வேலையால் வந்து எம் இடுமன் ஆலய கொடியேற்றத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.இவ் ஒளிபரப்பை நடாத்திக் கொண்டிருக்கும் உங்கள் இனையத்திற்கு கோடான கோடி நன்றிகள்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து