உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அமெரிக்க விஜயம் நிறைவுபெற்றவுடன் தமது உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கனடாவும் பிரித்தானியாவும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொடர்புகொண்டு கொழும்பில் உள்ள கனடா மற்றும் பிரித்தானிய தூதுவர்கள் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

சுமந்திரனின் வருகையுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வராஜா மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துரையாடி குறித்த சந்திப்புகளில் ஈடுபடுமாறு இருவருக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி ஒட்டோவாவில் கனேடிய வெளிவிவகார அதிகாரிகளுடனும் 25 ஆம் திகதி லண்டனில் பிரித்தானிய வெளிவிவகார அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து