உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஜேர்மனியின் சான்சலராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மேர்கெல் இன்று (08) ஓய்வு பெறுகின்றார்.2005 ஆம் ஆண்டு பதவியேற்ற இவர் ஜேர்மனியின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்.

தனது ஆட்சிக் காலத்தில் 4 அமெரிக்க ஜனாதிபதிகள், 4 பிரான்ஸ் ஜனாதிபதிகள், 5 இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் 8 இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார்.

தனடிப்படையில் அவருக்கும் பதிலாக ஏஞ்சலா மேர்கெலின் அரசியல் வாரிசான ஓலஃப் சோல்ஸ் இன்று சான்சலராக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து