உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாகவும் , அதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதன் போது சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து