உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நெதர்லாந்து பண்-முக ஒன்றிய அங்கத்தவர்களால் எமது ஒன்றியத்தின் சின்னத்தை பல முறையான கண்ணோட்டத்திலும், பல விதமான அர்த்தமான முறையிலும் நோக்கப்பட்டதன் அடிப்படையில், ஒன்பது வகையான சின்னங்கள் வடிவமைக்கப்பட்டு இணையம் மூலம் ஒரு வாக்குச்சாவடியை உருவாக்கி அதில் சகல நெதர்லாந்து பண்-முக ஒன்றிய அங்கத்தவர்களின் வாக்குகள் கடந்த மே 15 வரை சேகரிக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் வென்ற சின்னத்தை இங்கு பெருமையுடன் பிரகடன படுத்துகிறோம்.

இப்போதைய ஒட்டு எண்ணிக்கை/Huidige uitslag

2
 • N.Sivas
 • அற்புதன்
56
 • esan beverwijk
 • jebita esan
 • jathursan esan
 • pappy esan
 • Dinesh
 • Sathees
 • Sacana
 • சுதர்சன் – Weesp
 • ராஹினி – Weesp
 • ஸ்ரீநி – Weesp
 • karuni
 • Jeyaratnam
 • Manju
 • atputhan
 • santhyakumary
 • Innusha
 • தனேஷ் .denhaag
 • சுரேஷ் .rotterdam
 • பரமேஸ்வரி
 • koneswaran
 • Yalini
 • palan Deutschland
 • sujatha Deutschland
 • sivananthan holland
 • savithiri Rotterdam
 • rathini Rotterdam
 • yathees Rotterdam
 • visakan
 • rasathurai
 • esan
 • Kanishdan Germany
 • SUMATHI Deutschland
 • THANUSH Deutschland
 • suresh Deutschland
 • suresh sujee Deutschland
 • suresh Nalini Deutschland
 • சோமசுந்தரம்
 • darven
 • ruban
 • suguna
 • nisha
 • Renka – Meppel
 • Suresh Sithampari
 • Mohana Suresh
 • Renesh Suresh
 • M.Tharmikan
 • magenthiran
 • m.Kumutha Rotterdam
 • M.Thamanthi Rotterdam
 • raji
 • ashvin
 • kanakaraja Holland
 • Kanakaraja Saraswathi
 • Kanakaraja Ashok
 • Kanakaraja Anusa
 • Kanakaraja Kasenthini
3
 • N.Sivas
 • Saisma
 • அற்புதன்
8
 • Sutharsan – Weesp
 • Sriny – Weesp
 • Rahiny – Weesp
 • steban
 • Dinesan
 • அற்புதன்
 • சோமசுந்தரம்
 • ruban
8
 • Sajeethan
 • Priya
 • Kajinthini
 • Janate
 • N.Sivas
 • ishanth immayakanthan
 • kumu
 • tharminy
7
 • Sutharsan – Weesp
 • Sriny – Weesp
 • Rahiny – Weesp
 • Sajeethan
 • sukeerthan
 • sivamoorthy usanth
 • »-(¯`v´¯)-»Yalini»-(¯`v´¯)-»
2
 • N.Sivas
 • வரதன்
1
 • N.Sivas
61
 • sachchi
 • sathees
 • yathees
 • சி.காஞ்சனா
 • நா.சிவாஸ்
 • நா.பிரிந்தா
 • sanantha
 • nagules
 • Priya
 • sivanesan
 • tavam
 • james
 • kithyon
 • நா. டினேசன்
 • sivaani sivamoorthy
 • maheswary sivamoorthy
 • Sacana
 • balakumar
 • Ruban
 • Innusha
 • immayakanthan
 • selva
 • bawany
 • sajina
 • abina
 • sivarajah
 • Inthirany
 • tharminy
 • sharmila
 • thusyanthan
 • Saisma
 • nagulan
 • vieke
 • setban
 • Yalini
 • sivaraj
 • sasi
 • aravinth
 • siyam
 • nisa
 • ishanth immayakanthan
 • ishana immayakanthan
 • Suganthini immayakanthan
 • kajanthini
 • anushan
 • balakumar
 • saisma
 • Ashok
 • kajeevan
 • kumundini
 • Saraswathi
 • Kanagarajah
 • sathie
 • vinothini
 • ramathas
 • priyankaa
 • yoges
 • pirashaath
 • mohan
 • vaijy
 • bala

குறிப்புகள்:
பெரும்பான்மையால் தேர்வு செய்யப்பட்ட சின்னத்திலுள்ள குருத்துப்பச்சை நிறத்தின் எழுத்துக்கள் தெளிவின்மையால் கடும்பச்சை ஆக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் தமிழற்ற பெயர் Dutch Pann-Muga Union இலக்கண விதிமுறைகளுக்குள் அடங்காததனால் NL Pann-Muga Union என்று சுருக்கப்பட்டுள்ளதையும் அறியத்தருகிறோம்.

வாக்களித்த சகல நெதர்லாந்து பண்-முக ஒன்றிய அங்கத்தவர்களுக்கும், மேலும் வாக்குகளுக்காக பிரச்சாரங்கள் செய்த சில அங்கத்தவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நெதர்லாந்து பண்-முக ஒன்றிய நிர்வாகம் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

சந்தேகங்களுக்கு, மேலதிக விளக்கங்களுக்கு சுதர்சனோடு நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி: 062 – 30 89 326
அஞ்சல் : SutharSan18@hotmail.com

நன்றிகள்

12 Responses to “சின்னம் நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்”

 • சச்சி:

  கெங்கா அவர்களே சேவலை கொஞ்சம் கூவவிட்டுப்பாத்திருக்கிறோம் அவ்வளவும் தான்.என்னடா அநியாயமாய் இருக்குது ஒரு சேவலை கூட கவனமாக வச்சிருக்க முடியாமல் இருக்கிறதே. எங்களுடைய ஆட்கள் விட்டு வைக்க விடமாட்டார்கள் போல் இருக்கிறது.

 • பலோர்மோவில் இருத்து த . சங்கர்:

  நெதர்லாந்து பண்முக ஒன்றியத்தின் சின்னம் சிறப்பாக இருக்கின்றதது

 • கப்டன் சச்சி அவர்களே நான் முன்பே கூறினேன்.கோழி கொழுத்துப் போச்சுது.கவனமாக வைத்திருக்கும்படி.ஆனால் நீங்கள் கவனமாக வைத்திருப்பதாகத் தெரியவில்லை.

 • முக்கியமாக சமாதானக்கோழிக்குத்தான்

  • சமாதானக்கோழி:

   சரி ஆங்கிலம் கதைக்கிற நாடுகளில இருந்து குரங்கு முட்டை போடும் என்று சொன்னாலும் ஆங்கிலம் கதைக்காத நாடுகளில இருக்கிற நாங்கள் கேட்கிறோம். சரி பின்விளைவுகளை நாங்கள் மட்டும் யோசிக்கிறோம் ஆங்கிலம் கதைக்கிற நாட்டுக்காரர் என்னவும் கதைக்கலாம்.
   சமாதானக்கோழி சண்டைக்கோழியாக மாறாது.

 • நல்ல பிள்ளைகள் நல்ல விடையம் பேசமாட்டீர்களா?
  பின் விளைவுகளையும் யோசிச்சு கதையுங்கோ!!!
  கெட்டிக்காறப் பிள்ளையள். அச்சாக் குஞ்சுகள். எங்கடை தெய்வங்கள்.

 • நந்தகுமார்:

  இதுக்கே இவ்வளவு என்றால்

 • சேவல் mudeiமுட்டை போட்டாள் அதை என்ன விலைக்கு விற்கப்படும் ?

 • சச்சி:

  ஆடுகளம் சேவலுக்கான பதில்,நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் வாக்களித்த அனைவரும் 18 , வயதுக்கு மேற்ப்பட்டவர்களா? என்று முதலில் கருத்துக்கூறிய தாங்கள் 18 ,வயதுக்கு மேற்பட்டவரா?காரணம் சேவல் முட்டை போடும் என்று நம்பிக்கொண்டிருந்திருக்கிறீர்களே அதனால்தான்
  கேட்கிறேன்.
  நண்பர் டச்சுக்கோழி அவர்களே கொலண்டில் கோழிகள் தான் முட்டை போடுகிறது மற்றைய நாடுகளில் என்ன சேவலா முட்டை போடுகிறது என்னையா குளறுபடித்தனமான கருத்துக்களை தெருவித்திருக்கிறீர்கள் இரண்டு கருத்துக்களும் தெளிவில்லாமல் இருப்பதால் இந்த இரண்டு கள்ளப்பெயர்களும் ஒருவருடையதே.

 • உந்தச் சேவலுக்கு என்ன நடந்தது.உந்தச் சேவல் குனிந்தாலும் நிமிர்ந்தாலும் முட்டை போடவே போடாது.
  வாக்களித்த அனைவரும் 18 வயதிட்கு மேட்பட்டவர்களா?

  • டச்சுக்கோழி:

   சேவல் குந்திக்கொண்டு முக்கினாலும் முட்டை போடாது.
   ஹொலண்டில கோழியல் தான் இதுவரை முட்டை போர்றது.
   கோழி = பெட்டை = முட்டை
   சேவல் = பொடியன் = கூவல்

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    உயிரோட இருக்கும்வரையும்தான் உது.
    கோப்பையில் வந்தால் இரண்டும் ஒரே கோழிக்கறிதான்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து