உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வாழைப்பூ பக்கோடா

வெங்காயம் – 1
மோர் – 1 கப்
கடலை மா – 1 கப்
மிளகாய்த் தூள் – தேவைக்கு
சோளன் மா- 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை –
எண்ணெய், தண்ணீர் –
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை சுத்தப்படுத்தி நறுக்கி மோரில் போட்டு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் கடலை மா, சோளன்  மா, மிளகாய் தூள், வெங்காயம், கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

தச்சியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.

 

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து