உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 50ற்க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.  நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து