உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள வேலிகளில், போராட்டக்காரர்கள் உள்ளாடைகளை உலரவிட்டு, கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர். நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு ​வேலிகளிலேயே உள்ளாடைகள் இவ்வாறு உலரவிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

அவற்றை கட்டுப்படுத்துவதற்காக, கம்பிகளால் பொருத்தப்பட்ட முள்வேலிகள் போட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், இரும்பு கம்பிக்களைக் கொண்டு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன

கொழும்பில் சில இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள், நிரந்தர வேலிகளாகின. நாடாளுமன்றத்துக்கு செல்லும் வீதிகளில் சாதாரண பொதுமக்கள் நுழைய முடியாத வகையில், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து