உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

முல்லைத்தீவு – கணுக்கேணி கிழக்கு பகுதியில் பலா மரத்திலிருந்து தவறி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணுக்கேணி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து