உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

21 Responses to “28-05-2011 அன்று டென்மார்க்கில் ஒளிப்பதிவு செய்யப்பட்டவை”

 • T.SANKAR...palarmo:

  உங்களுடைய ஒன்று குடல் விடியோ பார்த்தோம் ரசித்தோம் மிகவும் சிறப்பாக
  இருந்தது , இந்நிகழ்வு மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் மற்றும் எம்மவர்கள் வருகை குறைவாகத்தான் இருத்திருக்கு மன்றும் உங்கள் இணையத்தில் முதல் 9 கருத்துக்கள் எழுதினவர்களின் திடீர் என்று அகர்ரப்பண்டுள்ளது

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   திருத்தம்:
   உங்கள் இணையத்தில் = எங்கள் இணையத்தில்.
   _
   இன்னும் 9 (வித்தியாசமான) பேர்கள் கருத்துக்கள் எழுதிய பின்தான் அந்த பிரிவு திரும்பி வரும் எண்டு நினைக்கிறான் 🙂 🙂 🙂 (admin இக்கு ஒரு புன்னகை வருகுதாக்கும்)

 • என்ன ஜெர்மனி எங்கட உர் ஆக்கள் ஒற்றுமை இலாதவர்கல கொஞ்ச்ம் திருந்த பர்கவேனும்

  • ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம், யோசித்தவண்ணம் உள்ளார்கள், கிள்ளம்ப போகிறார்கள்.அதிரடி தாக்குதல் வெகு விரைவில்.

 • குஞ்சங்கலட்டி எம்ஜியார்:

  கலட்டி சுள்ளான் களகம் ஓசியிலை டூர் கூட்டி கொண்டு போகுது வாருன்கோ கூலும் உங்களுக்கு காசு வான்காமல் தரும்.

 • Tharsiny:

  டென்மார்க் ஒன்று குடலை பார்த்தோம் ரசித்தோம் மிகவும் சிறப்பாக
  இருந்தது , இந்நிகழ்வு மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

  நன்றி
  சுவிஸ்
  ஊரோடு உறவாடல் குழு
  தர்சினி

 • கலட்டிக்கறுப்பன்:

  நல்லாத்தான் இருக்குது .நானும் உரவன் தான் ஒருக்க எனக்குச்சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பன்.அடுத்தமுறசெய்யேக்க எனக்குச்சொல்லுங்கோ.கனடாவில என்னும் கோடகாலம் ஆரம்பிக்கேல்லப்போல ஒரேமளியாக்கிடக்குது.எல்லாநாடும் டென்மார்க் மாதிரிவருமா.கனடாத்தலைவர் கெங்கா மாமாவுக்கு ஒருவேண்டுகோள் இந்தவருடம் கனடாவிலேம் அப்பம் சுட்டுத்தரவேணும் டென்மார்க்குக்காரர நாங்கள் மிஞ்சவேணும் கருப்பணிக்கூள் காச்சுங்கோ வித்தியாசமாயிருக்கும்.போனமுற ஒரே கம்பிளேன் கூளுக்கு உப்புக்காணாதாம் இந்தவரிசம் அசத்திவிடுங்கோ கெங்கா அங்கிள்.கனடாவில பொடியள் கிறில்ப்பாட்டிதனியச்செய்யிறாங்களெண்டு மனமுடைஞ்சுபோகாதேங்கோ கெங்கா சித்தப்பா.றோஸ்பாணும் மீன்கறியும் தந்தாலே போதும் டென்மார்க்காறர விளுத்தலாம் ஈசியா.இந்தவருசம் டென்மார்க்கு ஒன்றிகூடல முறியடிக்காம விடாதேங்கோ.இது கனடாவின்ர மானப்பிரச்சன( தவறிருந்தால் மன்னிக்கவும்) கூள்ள இல்ல நான் எழுதின எழுத்தில

  • உங்கட தலைவர் வாயாலதான் அப்பம் சுட்டுத்தருவர்.இந்த வருடம் வழமையான கூழ் கிடைக்கிதோ தெரியாது,றோஷ் பாணும் சம்பலும் தான் வரும்போல தெரியுது,ஏதோ ரூர் போகினம் எண்டும் கேள்வி,அதுவும் காசாம்.காசில ஒருதருக்கும் ஆசை இல்லைப்போல.

   • மொக்கு எப்படி வாயால அப்பம் சுடுகிறது.இந்த முறை பழஞ்சோறும் பழைய கறிகளையும் தான் குழைத்துப்போட்டு ஒரு உறுண்டையாக உறுட்டி கையில ஏந்தித்தான் சாப்பிடுகின்றது.இது தான் எங்களின் ஊர் பழங்கால வழக்கம்.ஒரு உறுண்டை இருபது டொலர் சரியோ சுள்ளான்.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     இதிலும் ஒரு இன்பம் இருக்குதுதான்.
     வித்தியாசமாக இருக்க பூவரசமிலை Guayana விலிருந்து இறக்க ஏலுமெண்டால் இறக்கவும்.
     நொங்கும் இறக்கலாம் ஒரு யோசனைதான்.

 • நாங்கள் எல்லாம் தப்புப் பண்ணிப்போட்டோம் போல ஓர் உணர்வு !
  நாலுசில்லு வண்டியில் ஏறி இருந்து ஓர் உளக்கு உளக்கினால் உங்கை வந்து நிண்டிருப்போம்ம்ம்ம்
  எனி என்ன செய்யிறது எங்களுக்கு அளந்த அளவு அவ்வளவுதான் பார்த்து கொட்டாவி விடவேண்டியதுதான்.
  எங்களுக்கே இப்படி என்றால் உங்கை இருந்து வராமல் விட்டவையள் நிச்சயமாக துர்ப்பாக்கியசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
  எளியமுறையில் பெரிய விடையத்தை எடுத்துச் சொன்ன இரத்தினராஜவுக்கும் மற்றும் பலதத்துவங்களை எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துச்சொன்ன பலருக்கும் நன்றிகள்
  தங்கள் முயர்ச்சி மென்மேலும் வழர்ச்சிபெற்று பயனளிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன் வளர்க நற்பணி ஓங்குக நின்செயல்.
  அன்புடன் நா.சிவாஸ்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   பரிகாரம் தேடினால்:-
   அடுத்த ஒன்றுகூடல் : Swiss
   தூரம் : 850 KM
   ஓட்டம் : அதே 9 மணித்தியாலங்கள்
   Petrol செலவு : €170
   Road Tax Swiss : €35
   5 பேரை ஏத்தினால் : €35 ஒராளுக்கு முடியிது –
   அரை கிழமை சாப்பட்டுக்காசுக்கு சமன்.
   நான் ready – நீங்க ready , இன்னும் யார் ready ?????
   கூழில்லாட்டி நான் வரன்…

 • Seelan ( Seelan Digital Photos Swiss ):

  ஒன்றுகூடலை மிகவும் சிறப்பாக நடத்தி இருந்தீர்கள் சூப்பர்.
  சாப்பாட்டுக்கு குறை இல்லாமல் எல்லா உறவுகளும் பலகாரம் செய்து இருந்தார்கள் நன்றாகவே இருந்தது.எந்த ஒன்ருகூடளிலும் இல்லாத அப்பம்
  பிரமாதம் எங்களின் நாக்கில் ஆம் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். நேரடி ஒலிபரப்பு உண்மையில் பிரமிப்பூட்டியது எமது இணையம் சிகரதில் இடம்பிடித்து விட்டது ஏனேன்றால் ஒலிப்பதிவின் துல்லியம் அதன் இyக்குனர் அவர்களை உண்மையில் மனதார பாரட்டுகின்ரோம் .வாழ்த்துக்கள்
  எனது சிறு ஆதங்கம் என்னவெனில் அடுத்த ஒன்றுகூடலில் விளையாட்டிலும் கொஞ்சம் கவனம் செலுத்தவும் ,
  ஒன்றுகூடலின் நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்களும் உங்களின் இணையத்துக்கும் வாழ்த்துக்கள்.
  இனி வரும் நிகழ்வுகளை நிர்வாகமும் இணையமும் இணையந்து வெற்றி பெற செய்வீர்கள்.
  உண்மையுடன் சீலன் swiss

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  சலிக்காத சந்தோசமான காட்சிகள். அருமை அருமை.
  இந்த vdo வை பார்த்தபின் எனக்கு விளங்கும் விடயங்கள் சில:
  -நாடு முழுக்க சிதறி வாழ்ந்தாலும் பலர் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள்; வராததில் பலர் பின்கவலையடைவது சந்தேகமற்றதே|
  -Hall இல் கூட நேர்ந்திருந்தும் கூழ் யோசனையை கைவிட்டுவிடவில்லை; (பாலியல் பேதமின்றி ஒன்று) கூடிக்குடிப்பதே கூழ்|
  -Denmark வாழ் எம்மூரவர் சகல வயது தரப்பினர்களுக்கும் vdo கூச்சம், mic ஐ கண்டால் பதற்றக்கூச்சம்|
  -vdo எடுத்தவருக்கு இந்த ஒன்றுகூடலில் கூட பிடித்த அம்சம்: சாப்பாடு-சாப்பாடு-சாப்பாடு; வந்தோரையும் அதை வலியுறுத்த சொல்லி திணிக்கிறார் 🙂 🙂 🙂 |
  -ஒருவர் (வெள்ளை shirt இல் பச்சை குடிபானத்தோடு) ஒன்றுகூடலின் சிறப்பையும் எதிர்கால நோக்கத்தையும், அடுத்த சந்ததியின் வளர்ச்சிப்பாதையையும் சிறப்பாக 4 நிமிடங்களில் விளக்கியிருந்தார்|
  -அட இவர்களும் Denmark இலா இருக்கினம் என்ற கேள்விக்கு பதில்|
  -உலகப்படத்தில் Denmark இக்கும் Holland க்கும் இடையில் ஏதோ பிழையாக ஒரு நாட்டை (Germany ஐ) புகுத்தியமாதிரி ஒரு எண்ணம்.
  இந்த vdo வை பார்த்தபின் Denmark ம் Holland ம் அடுத்ததடுத்த தெருக்களில் அமைந்திருப்பது மாதிரி ஒரு உணர்வு|

  எம்மூரவர் ஐரோப்பிய ஒன்று கூடல் வெகு தூரமில்லை……

  இனி உங்களோடு பழகும் வேறு ஊரவர்களும் Denmark / Skjern இல் இதை முன்னுதாரணமாக வைத்து ஒன்றுகூடுவது நீங்கள் இனி அறியப்போவதே.

 • Jeyarajah:

  நல்ல முயற்சி ,வீடியோ நல்ல தெளிவு

 • விசு.க.விமலன்.:

  மிகவும் சிறப்பாக இருக்கின்றது பார்ப்பதற்கு. இவர்கள் எல்லாம் டென்மார்கில்தான் இருக்கின்றார்களா என்பதைப் பார்க்கும்போது மிகவும் சந்தோசமாகவே உள்ளது. புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் இதுபோன்ற அளவிற்கு எம்மவர் அமைப்புரீதியில் கூடி மகிழ்வது பணிப்புலத்தை பிறப்புரிமையாகக் கொண்டவர்கள் ர் மட்டுமாகவே இருக்கமுடியும். வளரட்டும் எம்மவர் பணிகள்.
  இந் நேரடி அஞ்சலை ஒழுங்கமைத்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

 • pirapu:

  அப்பம் சப்பட இந்த ஆட்கள்?

 • கூழ் சுப்பராக இருக்கின்றது.ஏன் சிரட்டையில குடியுங்கோவன்.இஞ்ச எங்களுக்கு வாய் ஊறுது நீங்கள் கூழ் குடிக்கிறதைப்பார்த்து.நல்ல தெளிவான ஒளிபரப்பு.கொண்டாடுங்கள் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.எங்கட வேலுநாயக்கர் (பாலா அண்ணன்) ஐயாவைக் காணவில்லை.

 • அலுப்பாய் இருக்குது ப்ளீஸ் ரெட்புல் எனேர்கி drink குடிங்கோ
  பார்க்கிற எண்களுக்கு அலுப்பை இருகிறது தஜவு செஜ்து
  சபிரடை விட்டு ஸ்போர்ட்ஸ் எதாவது செய்சுங்கோ

  முரளி swiss

 • கலட்டிக்கறுப்பன்:

  சாப்பாடு என்ன காட்டுங்கோவன் பாக்க

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து