உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

http://people.panipulam.net/#70

2 Responses to “நம்மவர் ஒன்றுகூடல் போட்டோ பாகம் -1”

  • குஞ்சங்கலட்டி சொக்கன்:

    உந்த படங்களை பாக்கேக்க எனக்கு சரியானா பொறாமையாய் இருக்கு கொஞ்ச சனம் நல்லா செய்திருக்கினம் நான் இருக்கிற டொச்சுலாண்டில எப்ப செய்யப்போகினம் எண்டுதான் பார்க்கிறன் ஒரு சிலமனையும் கானம்
    இங்க சனம் அந்த கதையை எடுத்தால் வேலை வேலை எண்டிட்டு விட்டிட்டு போகினம்

  • கலட்டிக்கறுப்பன்:

    இஞ்சபாருங்கோ எக்கச்சக்கப்படத்தப்போட்டிருக்கிறியள் எதியெண்டு பாக்கிறது.உவ்வளா படங்களேம் பாக்கிறதெண்டால்.ஒருநாள் வேலலீவெடுத்து உக்காந்துதான் பாக்கவேணும்.வேலலீவுகேட்டனான் லீவுதாறாங்களில்ல.மன்னிச்சுக்கொள்ளுங்கோ அடுத்தவருடம் கொஞ்சப்படத்தப்போடுங்கோ நான்வடிவாப்பாக்கிறன்.இந்தவருடம் பாக்காததர்க்கு மன்னிக்கவும்.இருப்பினும் சிலபடங்களைப்பாத்தனான் ஒன்றுகூடல் சூப்பறாக்கிடக்குது.உப்பிடியே தொடந்து சிறப்பாகச்செய்யுங்கோ.எனது வாள்த்துக்கள்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து