உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மரக்கறி வகைகளில் மோசமான ஈ கோலி பக்டீரியா பரவியுள்ளதால் எற்பட்ட பாதிப்பு அடங்க முன்னர் டென்மார்க் கோழி இறைச்சியிலும் ஈ கோலி பக்டீரியா காணப்பட்டுள்ளதாக இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரிய அதிர்வுகள் இன்னும் ஏற்படவில்லை என்றாலும் இது குறித்து எச்சரிக்கை வேண்டும் என்று டியுரி ஆய்வகம் கேட்டுள்ளது. கோழிகளிலும் கோழி இறைச்சிகளிலும் சுமார் 200 வரையான பரிசோதனைகளை செய்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னைய காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் கோழி இறைச்சிகளிலேயே பக்டீரியா தாக்கம் இருப்பதாகக் கூறப்படுவது வழமை. இப்போதுதான் டேனிஸ் இறைச்சியில் ஈ கோலி காணப்பட்டுள்ளதாக பரிசோதனையாளர் கூறுகிறார்கள். 27 பேருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்ட பின்னர் இந்தப் பரிசோதனை நடாத்தப்பட்டது.

2 Responses to “டென்மார்க் கோழி இறைச்சியிலும் ஈ கோலி பக்டீரியா காணப்பட்டுள்ளதாக இன்று எச்சரிக்கை”

  • கிளின்சுதுபோ இனி பட்டினிதான்

  • கலட்டிக்கறுப்பன்:

    நல்ல காலம்.டென்மார்க் ஒன்று கூடலவேளைக்கு முடிஞ்சிது.ஒன்றுக்குடல்ல கோளியக்கொத்தின ஆக்கள் எதுக்கும் ஒருக்க மெடிக்கல் செக்கப்பண்ணுங்கோ.என்ரசொந்தக்காறரும் இருக்கினம் அதுக்க

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து