உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மழை காரணமாக இந்த ஒன்று கூடல் இடம்பெறமாட்டாது என்பதை மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம்
நன்றி
பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே
புதிய திகதி வெகு விரைவில் அறியத்தரப்படும்

5 Responses to “பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:”

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

  உங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகள் எங்களுக்கு புதிய தென்பை தருகிறது
  உங்க்கள் அன்பிற்கு நன்றி

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  மனவருத்தமான விடயமே.
  நீங்கள் திட்டமிட்டு வைத்திருப்பதைவிட இன்னும் சிறப்பாக உங்கள் ஒன்றுகூடல் அமையவேணும் என்பது இயற்கையின் விருப்பம் போல. உங்கள் திட்டங்களை மேலும் கூர்மையாக தீட்டுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததாக (positive) எடுத்துக்கொண்டு உங்கள் புதிய திகதியை அறிய ஆவல்.

 • norway:

  மழை வருவதால் யாருக்கு என்ன மனவருத்தம்

  • Norway:

   மழை நோவேயின் செல்வம் அது வருவதால் யாருக்கும் மனவருத்தம் இல்லை
   நிகழ்வு நடைபெறமைக்க்காகவே வருந்துகின்றோம்மம்ம்ம்ம்

 • கால நிலை ஒத்து வராவிட்டால் உங்கள் நிகழ்வை ஒத்திப் போடுவது சிறந்ததே.எந் நிகழ்வானாலும் கால நிலை ஒத்துழைக்காவிட்டால் அதனை கால நிலைக் கேற்ப மாற்றி அமைத்து நடாத்துவதே நன்மை பயிற்கும்.வெகு விரைவில் உங்கள் ஒன்று கூடல் எம் கண்களுக்கு விருந்தாக அமைய தோழமைக் கழகமான பண் கலை பண்பாட்டுக்கழகம் கனடா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து