உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பண்கலை பண்பாட்டுக் கழகம்
பண் கலை பண் பாட்டுக் கழகத்தின் மாணவர் அமைப்பினால் ஏற்கனவே
அறிவிக்கப் பட்டிருந்த கோடை காலச் சுற்றுலா எமது உறவுகளின் மத்தியில்
தொடர்ந்து வரும் கொண்டாட்டங்களின் காரணமாக அச்சுற்றுலாவினை
இவ்வருட இறுதிக்காலத்தில் அதாவது குளிர்காலத்தில் மேற்கொள்வதென
கழகம் தீர்மானித்துள்ளது.
ஆகையால் தங்கள் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கோடைக்கால சுற்றுலாவை தற்காலிகமாக நீக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது கோடைக்கால ஒன்று கூடல் பற்றிய விபரங்களை விரைவில் அறியத்தருகன்றேன்.
தலைவர் பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா.

3 Responses to “பண்கலை பண்பாட்டுக் கழகம் கனடா”

 • pan bala:

  இது உதுல வயலுக்கை களை பிடுங்கப்போற மாதிரி இல்லை.சரியான உடைகள் போடவேணும்.டென்மார்க்காரர் எங்க நிற்க்கவேணும் என விபரம் காணாது. அவ்கங், அன்கொம் தெரியாது.தலைவருக்கு லிட் டெனஸ் சினாக்குவர் வோனோ வி மூத? யாய் வில் கேன சினாக்க மிந் டை. கு ரூவ குய்க்க அல சாமின்.மோ இக்க றிக்க மயிட். பண் த.பாலா

 • பலர்மோ த - சங்கர்:

  உங்கள் பயணம் சந்தோசமாய் போயிட்டு வாங்கோ வாழ்த்துக்கள் நாமிருக்க பய மென் பலர்மோ த – சங்கர்

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  என்னமோ வாசிக்க வாசிக்க எல்லாம் பயங்கரமாய் கிடக்கிது.
  bus கள் திரும்பி வெளிக்கிட போகேக்க எண்ணிப்பாருங்கோ காலமை ஏறின தொகை சரியா ஏறி இருக்கோ எண்டு. இல்லாட்டி யாராவது தொங்கு பாலத்தில தொங்கி கிடப்பினம், நீல மலையில கீழ விழுந்து கிடப்பினம், குகையளுக்குள்ள துலைஞ்சு போவினம் & கேவுகளுக்குள்ள கவிண்டுபோவினம்……

  bus கள் விபரம் என்ன பின்னர். முன்னர் நான் சொல்லிறன் பாருங்கோ…
  ஒரு bus ஐ Don Mills #35 (= பணிப்புலம் DownTown) இலையும், இன்னொண்டை Markham (= காலையடி shopping centre) இலையும் & கடைசியை Scarborough (= சாந்தை central station) இலையும் வைச்சுத்தான் வெளிக்கிடவேண்டி வரும்.
  வடையள் முறுக்கிகள் சுட்டுக்கொண்டு போங்கோ. போற வழியில தேவைப்படும்.
  சந்தோசமாய் போயிட்டு வாங்கோ. படங்களை கொண்டந்து எங்களுக்கு காட்டுங்கோ நாங்கள் ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து விட்டு படுக்க போக. கனவாவது காணுவோம்…..
  🙂 🙂 🙂

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து