உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நெதர்லாந்து Den Helder நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயத்தில் 26-06-2011 அன்று இடம்பெற்ற தேர் உற்ச்சவத்தின்போது வருடாவருடம் அன்னதானமும் தண்ணீர்ப்பந்தல் பணிகளையும் நெதர்லாந்து வாழ் பணிப்புல மக்களால் பொறுப்பேற்று நடாத்தப்பட்டதன் படங்கள் சில இங்கு காணலாம்.

7 Responses to “நெதர்லாந்து வாழ் பணிப்புல மக்களால் பொறுப்பேற்று நடாத்தப்பட்ட அன்னதானமும் தண்ணீர்ப்பந்தல் பணிகளும்”

 • தொல்காப்பியன்:

  ஐயா.சச்சி:.அவர்களே .அதென்ன .கெட்டப்.அப்படி .என்றால் .என்ன ?
  எங்கள .வைத்து .காமடி .கீமடி .பன்னேலேயோ ?

 • சச்சி:

  சரியாய் போச்சு இடுப்பில் அயிட்டம் சுத்தியிருந்தது நான்தான் ஐயா.எல்லாம் ஒரு கெட்டப்தான்.

  • சச்சி தவறான ஊகம் .முகச்சாயல் சுதர்சனின் மாமன் மார் போல் இருந்தது .
   சில வேளை நீரும் சுதர்சனின் சொந்தக்காரனோ நான் அறியேன் .எப்பிடி இருந்தாலும் அந்த கெட்டப் நல்லாய்த்தான் இருந்தது .மேளகாரர் நாயின்னக்காரர் மாதிரி .

 • ரவி-பீலவேல்த்:

  பசித்த வயிறு மௌனத்தால் நன்றி சொல்லும் தனக்கு அன்னம் இட்டவருக்கு.வாழ்க நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.

 • பலர்மோ \த ..சங்கர்:

  நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் திறம்பட செயல் பண்டு வருவத நினைக்கும் பொது பெரும் மகிழ்சி மேலும் முன்னோக்கி செல்ல எனது வாழ்த்துக்கள்

 • தொல்காப்பியன்:

  நெதர்லாந்தில் .இருக்கும் .எம்மவர்களுக்கு .முதல் கண்
  நன்றி .நன்றி .நன்றி .நான் .அறிந்தவர .உலகிலேயே .முதல்
  தானம்.அன்னதானம் .அதனுடன் .தண்ணிர்.பந்தலும்.அருமையோ
  அருமை .இது .மேலும் .மேலும் .தொடர .எனது .வாழ்த்துக்கள்
  நான் .ஒரு .முறை .எங்கள்.ஊரில் .அருகாமயில் .இருக்கும்
  பிராம் பத்தே .முருகன் .கோவில் .அன்னதான .மடதில் .பசி
  ஆறும் .பொது நினைத்தேன் .நானும் .இவர்களபோல் அன்னதானம்
  அல்லது .எதாவது . .செய்தால்.என்னவாக .இருக்கும்
  என்று .மனதுக்குள் . நினைத்தேன்.அனால் .அன்று .நான்
  பசி ஆறியதை.இன்று .எம்மவர்களுக்கு.அதை .
  திருப்பி .கொடுக்கும் பொது.எனது .மனது .பெரும் மகிழ்சி .அடைகிறது
  நெதர்லாந்தில் .வாழும் .எம்மவர்களுக்கு .ஆயிரம் .நன்றிகள்

  • சுதர்சனை குழந்தையில் கண்ட பின் படங்களின் கண்டேன் .மகிழ்ச்சி .
   அதென்ன இடுப்பில சுத்தி இருக்கிற சாமான் பொன்னாடை போத்துகிரதுக்கு
   பாவிக்கிற அயிட்டம் மாதிரி தெரியுது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து