உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பிரித்தானியாவில் அறிமுகம் ஆகி உள்ளது காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்ற இயந்திரம்.காதல் ஜோடிகள் இதன் வாய்க்குள் ஒரு டொலர் அல்லது அல்லது பவுண்டு போட்டால் போதுமானது. இயங்க ஆரம்பித்து விடும்.உங்களுடன் உரையாடும். உங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கும்.
அதன் அறிவுறுத்தல்களின்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவ பாதிரியார் போல உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கும்.

11 Responses to “திருமணம் செய்து வைக்கும் அதிசய இயந்திரம்”

 • pann bala:

  இதில் வந்த கருத்துக்கும் இந்தசெய்திக்குமான சம்மந்தம் என்ன என விளக்கமுடியுமா. பண் த.பாலா

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   சடங்குகள் சர்ச்சரவு விடயத்தில் தமிழர் நாம் 5 வருடங்கள் முன்நோக்கி யோசிப்பவர்கள்.
   என்ன நிற இயந்திரத்தை திருமண சடங்குகளிற்கும், என்ன நிற இயந்திரத்தை இழவு சடங்குகளைற்க்கும் பாவிக்க ஆயத்த படுத்தலாம் என இங்கு கலந்துரையாடி கொண்டிருக்கிறோம்.
   🙂 🙂 🙂

 • சச்சி:

  மனோகரன் கந்தையா அவர்களுக்கு, நாங்களும் எங்கள் பாட்டுக்கு வந்தோமா எங்கள் பூசையை முடிச்சோமா அதை இதை சொல்லி அரிசி மரக்கறி வாங்கினோமா வீட்ட போனோமோ எண்டு இருக்கேக்க சனம் வந்து எங்கட கால்ல விளேக்க நாங்கள் என்னையா செய்யுறது? ஆசீர்வாதம் தானே காசா பணமா சும்மா குடுத்துவிட்டு போறது தானே.அவர்களுக்கு மனப்பயம் இருக்கும் வரை எங்கள் மனையில் அடுப்பெரியும்.

  • ஏனய்யா அதை இதை சொல்லி (புரியாத பாஷ்சையிலை -தமிழ் தமிழ்
   எண்டுசொல்லி சாக வெளிக்கிர்ரியல் )பணம் பிடுன்குகிரியல் .உங்கடை
   மந்திரங்களை புரியிற பாசையிலை சொன்னால் நல்லதுதானே

  • நல்லா சொன்னிநீன்கள் போங்கோ நீங்கள் சொல்லுகிற உந்த மனப்பயம்
   தானுங்கோ உவை யை
   எல்லாம் ஆட்டி படைக்குதுங்கோ .உதை மாற்ற ஏதாவது வழி உண்டோ
   சொல்லுங்களே பார்ப்போம் .

 • nana than:

  உனக்கு வேறவேலை இல்லையோ ?போன அலுவலை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வா

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   வேற வேலையை செய்துகொண்டு, இதை side biz ஆக செய்யலாம் என்று ஒரு யோசனை. ஆனால் வீட்ட இப்போதைக்கு திரும்பிற மாதிரி யோசனை இல்லை.
   பிள்ளைக்கு பால் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது அபிஷேகத்துக்கு ltr கள் கணக்கில் வாங்கி கொடுக்க வைக்கும் சோம்பேறி பிடித்த ஒரு குறுகிய சமூகம் சாமி குற்றம், சாஸ்திரங்கள், சாதி பாகுபாடுகள் என்றெல்லாம் பெரும்பாலான சமூகத்தை மூட நம்பிக்கைகளில் நசுக்கி (பொருளாதார) வளர்ச்சியில் நலிய வைச்சுக்கொண்டிருப்பவர்களை குனிந்து நிமிர்ந்து வேலை செய்து நேர்மையான வழியில் தமக்கென உழைக்க வைக்கப்படவேண்டும் என்பதே என் திட்டம். என்னால் இது தனிய முடியாது என்பதும் எனக்கு தெரியும்.
   காரணம் ஏமாருபவர்களின் தொகை அளவுக்கதிகம் என்பதால்.

   • சுதர்சன் வீட்டிலை பாலுக்கே பெரிய கஷ்டம் போல தெரியுது .அப்ப உன்றை
    பெட்டை சாமத்தியப்பட்டால் bath room tubb உக்குள்லை பால் ஊத்த
    என்னடா செய்யப்போறாய் .பருவாய் இல்லை நான் பால் வாந்குகிரத்துக்கு
    ஒரு பத்து ஈரோ மணி ஒடறிலை அனுப்பி விடுகிறன்.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     நாட்டின் உள்ள சராசரி குடும்பங்கள் வீடுகளில் நிலவும் பால்நிலவரத்தை கருதினேன்.
     உறவுகளுக்குள் ஊமையாக செய்யவேண்டிய சடங்கை ஊரைவிட்டு உலகத்துக்குதெரிய ஊளையிட்டு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.
     நீங்கள் கூறிய வீட்டு bath room tube யோசனை எனக்கு சரியாக பிடித்துக்கொண்டது. ஆனால் என்னை சூழ்ந்த பெண்டுகள் அதற்க்கு உடன்படமாட்டார்கள், இல்லையேல் கடைசியாய் வெளிவந்த திரைப்படத்தில் நயன்தார உடுத்த சாறிகளை உடுக்க தமக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும் என்று ஒரு பயம் (எல்லா பொம்புளையலும் ஒரு மொறைப்போடுதான் இதை வாசிக்கிறார்கள் என்று விளங்குது எனக்கு).
     🙂 🙂 🙂

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  அட, நல்ல மலிவாக இருக்கே. ஐயருக்கு தட்சணையே கொடுக்க இங்க €251 / Rs 38,001 குறைஞ்சது தேவை. கிறீஸ்தவ பாதரியார் ஒதிற மந்திரம் விளங்கும், அதற்க்கு பதிலாக ஐயரையும் அவர் ஓதிற விளங்காத மந்திரத்தையும் (+ கும்பம்+முடித்தேங்காய்+மாவிலை சமாச்சாரங்களையும்) உள்ளடக்க முடியுமானால் நான் இருக்கிற நாட்டில நல்ல வியாபாரம் தொடங்கலாம் என்று உத்தேசம். Britain இல் உள்ளவர்கள் நெதர்லாந்தில் முகவர்கள் தேடினால் அறியத்தரவும்.
  நாங்களும் காலையில் ஒன்று மாலையில் ஒன்று என்று கட்டலாம். கலியாணத்தை சொன்னனான்.
  🙂 🙂 🙂

  • சுதர்சன் நீ செய்ய வெளிக்கிடுகிறது அநியாயம் பிறகு இந்த அப்பாவி பிராமணர்கள் எங்கு போறது பிழைப்புக்கு .இப்ப ஊரிலை ஒரு புது விளையாட்டும் கிட்டடியில் புகுந்து உள்ளது .அந்திஎட்டியில் பிராமனிக்கு அரிசி குடுத்து முடிஞ்சதும் எல்லா இறந்தவர்களின் எல்லா உறவினர்களும்
   பிராமணியை காலில் விழுந்து பயபக்தியுடன் வணங்குவினம்

   .பசி வயிறை பிடுங்கும் பிராமணியையும் கும்புடுபோர்ரவையும் அடிச்சு கலைக்க வேணும் போல இருக்கும்.அப்பிடி நடந்தால் பிறகு எல்லாரும் சேர்ந்து என்னை கும்மி எடுத்துப்போடுவினம் எண்டதால அமைதி காத்து இலை

   இடும் வரை பொறுமை .உந்த கும்புடு போடல் நான் எத்தினையோ வருடங்களுக்கு முன் வெளிஊருகளில் கண்ட வித்தை கிட்டடியில் இருந்து
   நாங்களும் நம்ம உருக்கு இம்போட்டு பண்ணின பல அதிசயகளில் ஒண்டு
   வாழ்க அந்தணர்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து