உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கடந்த 19.06.2011. அன்று இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற ஒன்று கூடலில்எமது இத்தாலி வாழ் எமது ஊர் மக்கள் அனைவரும் இணைந்து ஒரு ஒன்றியம் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு பண் மக்கள் ஒன்றியம் என்ற பெயர் சூட்ட  பட்டது, மேலும் பல தரப்பட்ட விடயங்கள் கலந்து உரையாட பட்டது,ஒன்றியத்தின் இந் நிகழ்வில் தலைவராக ர.ரவிந்த்திரனையும்,  செயலாளராக  ச.விக்னேஸ்வரனையும் , பொருளாளராக சிந்துஜனும்  தெரிவு செய்யபட்டனர். பின் ஆலோசராக கோணேஸ்வரன், ஜெயக்குமார், வேல்முருகன், சிங்கராசா, தேவகுசன், ரெங்கன், சங்கர் ஆகியோர் பின் ஆலோசராக  தெரிவு செய்யப்பட்டனர்.


19 Responses to “இத்தாலி பலேர்மோ பண்மக்கள் ஒன்றியம். அறிவித்தல்”

 • இத்தாலி பண்மக்கள் ஒன்றியத்துக்கு எனது வாழ்த்துக்கள். நான் ஜெனோவாவில் வசித்து வருகிறேன். இத்தாலியில் நடக்கும் பல விடயங்கள் உண்மையில் பலருக்கு சென்றடைவதில்லை. பணிப்புலம் இணையத்தினூடாக அறிந்து மகிழ்வடைகிறேன். அதுபோல் இத்தாலியிலிருந்து வெளிவரும் இன்னுமோர் இணையத் தளத்தளமான இத்தாலித்தமிழ்.கொம் http://www.italytamil.com சற்று நாட்களுக்கு முன் பார்வயிடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற பல முயற்சிகளை இத்தாலி வாழ் தமிழ் மக்கள் முன்னெடுத்து இங்கு உள்ள தமிழ் மக்களையும் வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்த முன் வர வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றியுடன் ராஜ்

 • இத்தாலி பண்மக்கள் ஒன்றியம்:

  இணையத்தாருக்கு மீண்டும் ஒருமுர எம்மவர்களின் பார்வைக்காக முன்பக்கத்திலையே போட்டதற்கு நன்றிகள் உங்களின் இணையத்தின் ஆதரவுதான் புலம் பேர்ந்த எம்மவர்களின் முயற்சிகளை ஊக்கபடுத்தும் மற்றும் எமது சின்னமும் இத்தாலி பலேர்மோ பண் மக்கள் ஒன்றியம் என பெயர் சூட்டி இருந்தோம் பின் பலேர்மோ சொல்லு எடுக்கபட்டு இத்தாலி பண்மக்கள் ஒன்றியமாக மாற்றப்பட உள்ளது எம் உறவுகள் இத்தாலியில் உள்ள பல மாநிலங்களில் வாழ்கிறார்கள் .உதாரணம் மாற்றங்கள் வெகு விரைவில் எம்மவர்களின் இனையத்தலங்களில் அறிவிக்கப்படும்

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  இணையத்தாருக்கு நன்றி ஒரு பொது விடயத்தை தேடி அலையாமல் முன்பக்கத்திலையே தூக்கி போட்டதற்கு.
  விசேஷமாக இத்தாலி வாழ் மக்களின் பொது முயற்ச்சிகளை இணையத்தின் இப்படியான உதவிகள் உற்ச்சாகம் ஏற்ப்படுத்தும் என்பது என் கருத்து.

 • தொல்காப்பியன்:

  இத்தாலி பலேர்மோ பண்மக்கள் ஒன்றியத்துக்கு/உங்களின் ஆக்கத்திற்கும்
  பலேர்மோ மக்கள் அனைவருக்கும்
  வாழ்த்துக்கள்.
  நன்றிகள்.

 • இத்தாலி பலேர்மோ பண்மக்கள் ஒன்றியம்.:

  நேயர்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிகள் மேலும் எமது இணைத்த ,.குறிக்கும் சின்னமாகிய சங்கு அதை எம் இத்தாலி பலேர்மோ பண்மக்கள் ஒன்றியத்தின் சின்ன்கமாக பெயர் சுண்டுவதற்கு உள்ளோம் உங்கள் கருத்துக்கள்

 • pan:

  மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவினருக்கும் பலேர்மோ மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  நன்றிகள்.
  புலேந்திரன்
  கனடா

 • ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இத்தாலி நாட்டில் minus கள் எத்தனையோ .இருந்தும் எம்மவர்கள் இந்துபோன்ற செயற்பாடுகளினால்
  பலம்பெறுவார் .என் இதய பூர்வ வாழ்த்துக்கள் .போற போக்கை paarththaal
  innum koncha naalilai anaiththu புலம் பெயர்ந்தவர்களும் ஒரு இடத்தில் ஒன்று
  கூடலை நிகழ்த்துவர் போல் தெரிகிறது .அது நிறைவேற என் வாழ்த்துக்கள்

 • புதிய வேகத்தோடு எம் ஊர் மக்களின் அனுசரனையுடன் ஆரம்பமான பலேர்மோ பண் மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவினருக்கும் பலேர்மோ மக்கள் அனைவருக்கும் பண் கலை பண்பாட்டுக்கழகம் கனடா நிர்வாகிகளின் இதயபூர்வ வாழ்த்துக்கள்.
  நன்றிகள்.
  பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா நிர்வாகிகள்

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

  உங்களின் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழக நோர்வே மக்களின் ஆதரவு என்றும் உண்டு.நீங்கள் அமைத்த அமைப்பிற்கு பண் மக்கள் ஒன்றியம் என்ற பெயர் சூட்டி உள்ளிர்கள்.மிகவும் அழகான பெயர்.எங்கள் வாழ்த்துக்கள்.பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே

 • pann bala:

  பலர்மோ மக்களின் கடின உழைப்புடனும் உங்களது இந்த முயற்ச்சிகள் பலமானதாயும் ஒற்றுமையாகவும் இருக்க வாழ்த்துக்கள்.உழைப்பு,பலம்,மனம்,நட்பு, அனைத்தையும் ஒன்று இணைந்த மக்களே நீங்கள் பலர்மோ பலருக்கும் உதாரடபுரிஷர்களாக எடுத்துக்காட்டவும். நன்றி பண் த.பாலா

 • விசு.க.விமலன்.:

  மிகச்சிறந்த ஆரம்பம், இம்முயற்சியில் முன்னின்றுழைத்த அனைத்து எம்மவர்களுக்கும் எமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகுக.

 • இத்தாலி பலேர்மோ பண்மக்கள் ஒன்றியத்துக்கு எமது நல்லாசிகள்
  இத்தாலி வாழ் எம்மவர்கள் அனைவரும் இந்த ஒன்றியத்தில் ஒன்றாக ஒற்றுமையாக இணைந்து நன்றாக செயல்பட வேண்டும் என்று எல்லாம் வல்ல பரம் பொருளை பிராத்திக்கின்றேன்
  அன்புடன்.
  நா.சிவாஸ்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  அரசாங்க உதவிகளோ, சமூக உதவிகளோ எதுவும் இல்லாமலும், கடின தொழில் உழைப்பும் அதன் குறைந்த வருவாய்களிலும் Italy நாட்டில் வாழும் எம்மக்கள், வேலைக்கு போனால்தான் வீட்டில் உலையேறும் என்ற நிர்ப்பந்தங்களின் மத்தியில் வாழும் உங்கள் இச்செயல்கள் நான் சொகுசாக வாழும்போல் பல நாட்டவர்களுக்கு சரியான முன்னுதாரணமாக அமையும் என்பதற்கு எந்த எதிர்க்கருத்தும் இருக்காது (வந்தாலும் நான் தனிய தாங்க ஆயத்தம்).

  பலர்மோ பசாரில் ஊரவரை சந்தித்து பேசுவதற்கு வேலையின் நிமிர்த்தம் நேரமில்லாமல் இருக்கும் காலகட்டங்களில் உங்கள் இந்த ஒன்றுகூடல், ஒன்றியவுருவாக்கல் போன்ற உங்கள் ஒருமைப்பாட்டின் செயல்கள் பாரட்டத்தக்கதே.

  அருமை bravo வாழ்த்துக்கள் perfetto சிறப்பு eccellente பாராட்டுக்கள் buan lavoro
  அருமை bravo வாழ்த்துக்கள் perfetto சிறப்பு eccellente பாராட்டுக்கள் buan lavoro
  அருமை bravo வாழ்த்துக்கள் perfetto சிறப்பு eccellente பாராட்டுக்கள் buan lavoro
  அருமை bravo வாழ்த்துக்கள் perfetto சிறப்பு eccellente பாராட்டுக்கள் buan lavoro
  அருமை bravo வாழ்த்துக்கள் perfetto சிறப்பு eccellente பாராட்டுக்கள் buan lavoro
  அருமை bravo வாழ்த்துக்கள் perfetto சிறப்பு eccellente பாராட்டுக்கள் buan lavoro
  அருமை bravo வாழ்த்துக்கள் perfetto சிறப்பு eccellente பாராட்டுக்கள் buan lavoro
  அருமை bravo வாழ்த்துக்கள் perfetto சிறப்பு eccellente பாராட்டுக்கள் buan lavoro
  அருமை bravo வாழ்த்துக்கள் perfetto சிறப்பு eccellente பாராட்டுக்கள் buan lavoro
  அருமை bravo வாழ்த்துக்கள் perfetto சிறப்பு eccellente பாராட்டுக்கள் buan lavoro

 • NL Pann-Muga Union:

  பலர்மோ பண்-மக்கள் ஒன்றியம் ஆன எமது சகோதர அமைப்பிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் ஆலோசகர்களுக்கும் நெதர்லாந்து+பெல்ஜியம் வாழ் ஊரவர் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள்.
  உங்கள் ஒன்றியத்தின் உருவாக்கமும் செயல்பாடுகளும் பிறநாடுகளில் வாழும் எம்மூரவர்களுக்கு சங்கங்களை உருவாக்கி ஒன்றுகூடல்கள் செய்ய, ஊரவர்களை ஒற்றுமைகளை பேண தூண்டுகோளாக அமையும் என்பது நிச்சயமே.

 • அழகரத்தினம் ப‍கீரதன்:

  வாழ்த்துக்கள்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து