உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சிலருக்கு நெஞ்சு எரிவது போன்ற தன்மை காணப்படும். இதற்கு என்ன காரணமாக இருக்கும். இதனால் பாதிப்பு உண்டா என்று கேட்டால் ஆம் என்று தான் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவசர கதியான வாழ்க்கையினால், பரபரப்பான வாழ்க்கை முறை, மற்றும் நேரத்திற்கு உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்படலாம்.

இந்த நெஞ்செரியும் தன்மை தொடர்ந்து இருந்தால் வைத்தியரை நாடுவது நன்று. பொதுவாக இதன் காரணமாக நித்திரை கெடும். சிலவேளைகளில் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புமுண்டாம். பொதுவாக அல்சர் இருப்பவர்களுக்கம் இந்தநிலை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக வயிற்றில் அதிக அமிலம் சுரந்து உணவுக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதனைத் தவிர்த்துக் கொள்வதற்கான வழிகள்

எமது இரவு உணவை ஆறு முதல் ஏழு மணிக்குள் உண்டு முடித்துவிடவேண்டும்.

இரவில் அதிக காரம் கூடிய உணவு வகைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நித்திரைக்கு செல்வதற்கு முன்பு சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு கப் பால் குடிப்பது மிக நல்லது

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து