உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

http://people.panipulam.net/#100

10 Responses to “விளையாட்டு நிகழ்வுகள் 2011”

 • t.pirakalathan. chulipuram:

  சச்சி அண்ணா பதில் ஏன் வரவில்லையே

 • t.pirakalathan. chulipuram:

  தெளிவான புகைப்படங்களாக எடுக்க ஓழுங்கான கமறவை தந்தால் தரமான படமாக பிடித்து போடலாம் சச்சி அண்ணா.

 • T,BALAKUMAR www.panncom.net:

  எது எம்மிடம் இல்லை மொடல் மொடலாய் கமராக்கள் இருந்தும் ஒரு நல்லபடம் வரவில்லையே என்பது சரி.ஆனால் அது என்ன ஆலயத்துப்படங்கள் எல்லாம் சூப்பராய் இருக்குதுங்கோ.கடவுள் தன்னிடம் நல்ல ஒரு கமராவை கண்ணுள் வைத்திருக்கின்றார் போலும்.பண்கொம்.நெற் பண் த.பாலா

 • சச்சி:

  நீண்ட வரிடங்களிற்குப்பிறகு எம்மக்களை ஒன்றிணைத்த முக்கியமான விளையாட்டு நிகழ்வு.அவற்றை தெளிவான புகைப்படங்களாக எடுக்கமுடியாமல் போய்விட்டதே.

 • t.pirakalathan. chulipuram:

  சச்சி அண்ணா எது முக்கியமான நிகழ்வுகள்,தரமற்ற புகைப்படங்கள்

 • L. Seelan ( Digittal Photos Swiss ):

  சுப்பர்.. சுப்பர்..சுப்பர்..சுப்பர்..
  இந்த வெற்றி இளையசமுதாயதிர்க்கு ஒரு படிக்கல்லாகவே அமையும் .
  இப்படியான நிகழ்வுகளில் மூலம் புலம் பெயர் நம்மவர்களையும் புலத்தின் நம்மவர்களையும் , அறிமுகம் இல்லா நம்மவர்களையும் இணைக்கும் உன்னதமான நிகழ்வாகவே எனக்கு தோன்றுகிறது .
  இந்த நிகழ்வு இனி நம்மவர்களிடையே தொடர்ந்து நடைபெறும் எனவே நாம் எண்ணுவோம் ,
  இப்படியான நிகழ்வுக்கு புலம் பெயர் நம்மவர்கள் உங்களுக்கு உறுதுணையாக
  இருப்பார்கள் .
  இப்படியான நிகழ்வுக்கு முன் நின்று அனுசரணை வழங்கிய இணையத்திற்கும் நன்றிகள் .
  இன்று போல் உங்களின் வெற்றி என்றுமே அமைய எனது மனமார்ந்த
  வாழ்த்துக்கள் .
  உண்மையுடன் சீலன் சுவிஸ்
  சீலன் டிஜிட்டல் போடோஸ்

 • T,BALAKUMAR panncom.net:

  எங்களிடம் இடத்துக்கு இடம் வாயச்சவடல்கள் மட்டுமே.அந்தந்த இடத்துக்கு சென்றவுடன் ஏன் தான் அமைதியாகின்றோம் என எனக்கும் புரியாத புதிராகும்.எமக்கு பழக்கமானசெயல் நாலுபேர்கூடும் போது எதை எம் நாக்கு சொல்கிறதோ அதை செயல்த்திட்ட வடிவம் வரும்போது ஏன் மௌனிக்கிறார்கள்.இதற்க்கு பதில் அவரவர்க்கே வெளிச்சம்.பண்கொம்.நெற் பண் த.பாலா

 • சச்சி:

  முக்கியமான நிகழ்வுகள்,தரமற்ற புகைப்படங்கள்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  ஒவ்வொரு கோடைகால விடுமுறைக்கும் இந்த நிகழ்வுகளை (சனி-ஞாயிறுகளில்) தொடர்வதில் நன்மைகளே பல.
  சகல வயது தரப்பினர்களையும் ஒரே இடத்தில் காணகூடியதாக உள்ளதை இந்த அறிமுகநிகழ்வின் வெற்றியின் ஆரம்பமாகவே கருதுகிறேன்.
  படங்கள் அருமையாக உள்ளது – முகங்கள் தெரிய கூடியமாதிரி இனிமேல் எடுத்தால் ஊர்போகாதவர்களுக்கு உதவியாக இருக்கும்.

 • T,BALAKUMAR panncom.net:

  விளையாட்டுப்போட்டி மிகவும் நன்றாக நடைபெற்றதாய் கூறினார்கள்.நிறைந்த மக்கள் கூட்டம் பல விளையாட்டுக்கள், அனைத்து சமூகத்தினரும் பங்குபற்றவைத்திருந்தது வரவேற்க்கதக்கது.பலகோடி நன்றிகள் எமது ஊர் இளைஞ்ஞர்களுக்கு.இந்த ஒற்றுமையின் ஒளி தான் எல்லோரின் கனவும்.பண்கொம்.நெற் பண் த.பாலா ஒற்றுமையின் ஒளி

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து