உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்
- Lalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- siva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (57)
- அம்மன் கோவில் (115)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (33)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (56)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (15)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (10)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (204)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (453)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (19)
- சாந்தை சனசமூக நிலையம் (26)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (100)
- சிந்திப்பவன் (17)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (24,118)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (11)
- திருமணவிழா (38)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (184)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (62)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (22)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (35)
- எம்மவர் ஆக்கங்கள் (23)
- மெய் (25)
- வர்த்தக விளம்பரம் (36)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (88)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (26)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- சினிமா
- பருத்தித்துறை துறைமுக கடலில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
- கந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்!
- பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!
- திருமலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
- திருமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த கப்பல் விபத்து
- டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை அதிரடியாக மாற்றினார் ஜோ பைடன்.
- கொரோனாவை அழிக்கும் சானோடைஸ் நேசல் ஸ்பிரே- விரைவில் வருகிறது
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
சங்கர் அண்ணா மறைந்ததை ஏற்க முடியவில்லை. பல பாதுகாப்பு விடயங்களை அவரிடமிருந்து தான் நாம் அறிந்து கொண்டோம்.
தன்னிலை உணர்ந்தவர். அமைதியின் மறு பெயர். இதற்கு மேலும் சாந்தி அடைய என்ன இருக்கிறதோ தெரியவில்லை. இருப்பினும், அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
OUR MEMORIES WILL LAST FOREVER REST IN PEACE
There are no goodbyes for us, wherever you are,
You will always be in our heart. “VISU VIMALAN”.
Yesterday is a memory, Tomorrow is a mystery but
Today you are gifted to us. “SHANKER ANNA”.
God has called back one of his angels you will always
Be in our society’s hearts. “VIMALAN”.
We were so lucky to have had you in our lives you taught us so much and we will not miss you every day “VISU ANNA”.
But our memories are full of the love and kindness VISU VIMALAN gave over the last four decades unforgettable “SHANKER ANNA”.
No words can fill the emptiness that we feel inside KANDASAMY VIMAL’S memory lives on in our hearts
You will be in our thoughts and prayers.
தம்பி அப்புத்துரை சிவானந்தம் உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான்
இன்னும் எம்மவர்கள் முன்னேறிக்கொண்டே போகின்றார்கள் உங்களை
எப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை ஏனெனில் உங்களுக்கு
சின்ராச அண்ணையை தெரியுமோ???
இத்துயர் கண்டதும் அத்துயர் ஆறுதல் அடய அஞ்சலியும் ஆறுத லும்
வழங்கியமைக்கு எங்களது ஊறிவரும் ஈ ர நன்றிகள்
அயல்வீடு என்பது புலத்தில் தெரியாததே.நண்பன் சங்கரனின் இழப்புக்கு ஈடு அவரது கனவான மறுமலர்ச்சி மன்றத்தின் திட்டம் வெகுவிரைவாக ஆரம்பித்து அவருக்கு சமர்ப்பணமாக்குதல் மட்டுமே. பணகொம்.நெற் இதற்க்கான செயற்த்திட்டத்துக்கு தன் முழுபலத்தையும் கொடுக்கும்.பண்கொம்.நெற் பண் த.பாலா
அப்புத்துரை சிவானந்தம் நீ சங்கரின் முன்வீடு தம்பி .உன் மன வேதனையை
நான் உணர்கிறேன் ,இதுதான் வாழ்வியல் தத்துவமடா தம்பி சிவானந்தன் .
சங்கருடன் சிறு வயதில் மண்வீடு கட்டி மகிழ்த்திருப்பாய்.இன்று நீயோ
நோர்வேயில் அவன் கனடாவில் கனவாய் மறைந்துவிட்டான் .இது வாழ்வியல் தத்துவம் .இன்றிருப்பார் நாளை இல்லை .மனதை தேற்றுவோம் .
அயல்வீட்டாரின் அறிவுசார்ந்த அன்புவெளிப்பாடு அற்புதமே.
இதற்க்கு தலைவணங்குகிறோம் நாம் அனைவரும்.