உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கலட்டியை வசிப்பிடமாக  கொண்ட திருமதி கதிரமலை குனதிலகம் இறைபதம் அடைந்துவிட்டார். காலம் சென்ற கதிரமலையின் அன்பு மனைவியும் சிவலிங்கம் கனடா சிவபாலசிங்கம் கனடா ஜெயகோபாலசிங்கம் ஸ்ரீலங்கா சிவகுமார் சிவனேஸ்வரி கனடா மோகனரணி ஸ்ரீலங்கா ஆகியோரின் தாயாரும்  ஈஸ்வரி சரோஜினிதேவி மகேந்திரன் ஞானசேகர் ஆகியோரின் மாமியாரும் ஆவர்.இவரது தகனம் ஜூலை 22 அன்று நடைபெறும்
தகவல் குஞ்சன் கனடா
4162871688
சிவா
416423 0713

9 Responses to “மரண அறிவித்தல் – கதிரமலை குனதிலகம்”

 • திருமதி கதிரமலை குணதிலகம் அவர்களின் மறைவையிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை கனடா பண்கலை பண்பாட்டுக்கழம் தெரிவித்துக்கொள்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.

 • தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

  திருமதி கதிரமலை குணதிலகம் அவர்களது அமரத்துவ தகவலறிந்து ஆறத்துயரில் ஆழ்ந்திருக்கும் தங்களுக்கு ஆறுதல் கூட கூற இயலாது நாமும்
  அவர் தம் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அனைவருடனும் பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே தங்களது துயரைப் பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

 • PATHMANATHAN dk:

  இறைபதம் எய்திய திருமதி கதிரமலை குணதிலகம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு,அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.

 • T,BALAKUMAR www.panncom.net:

  அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பண்கொம்.நெற் பண் த.பாலா

 • கனகன் குடுப்பம் கனடா:

  பனிப்புலம் கலட்டியில் தன் நீண்ட கால ஆயுளை முடித்து இறைபதம் எய்திய திருமதி கதிரமலை குணதிலகம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு,அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
  கனகன் குடுப்பம் கனடா .

 • இத்தாலி பண்மக்கள் ஒன்றியம்:

  பனிப்புலம் கலட்டியில் இறைபதம் எய்திய திருமதி கதிரமலை குணதிலகம்அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு,அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.

 • o நெதர்லாந்திலிருந்து. அற்புதன்:

  திருமதி கதிரமலை குனதிலகம் அவர்களின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிப்பதோடு அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்

 • நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.:

  பனிப்புலம் கலட்டியில் தன் நீண்ட கால ஆயுளை முடித்து இறைபதம் எய்திய திருமதி கதிரமலை குணதிலகம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு,அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
  நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.

 • அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .

Leave a Reply for o நெதர்லாந்திலிருந்து. அற்புதன்

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து