உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்
- Lalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- siva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (57)
- அம்மன் கோவில் (115)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (33)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (56)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (15)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (10)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (204)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (453)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (20)
- சாந்தை சனசமூக நிலையம் (26)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (100)
- சிந்திப்பவன் (17)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (24,140)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (18)
- திருமணவிழா (38)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (184)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (62)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (22)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (35)
- எம்மவர் ஆக்கங்கள் (23)
- மெய் (25)
- வர்த்தக விளம்பரம் (36)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (88)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (26)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு
- டொனால்டு டிரம்ப் எப்போதும் அமெரிக்கர்களின் சாம்பியன்-டிரம்ப் அலுவலகம் அறிக்கை
- யாழ் பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு –பிரதி முதல்வர் து.ஈசன் விசனம்
- கட்டாய தகனம் இலங்கையில் தொடரக்கூடாது- ஐ.நா நிபுணர்கள் அழுத்தம்.
- மன்னாரில் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துபோராட்டம்
- தமிழ் கட்சிகள் ஜெனீவாவுக்கு அனுப்பிய ஒரு பொது ஆவணம்!
- தங்க சுரங்கத்தில் சிக்கியிருந்த இறுதி பத்து பேரும் சடலமாக மீட்பு!
- மரத்துடன் வாகனம் மோதி விபத்து-சாரதி பலி
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
சுதர்சன் மீண்டும் என் infinity txs 4 u my dear .நீ எவ்வளவுக்கு grahaam bell ,மற்றும்
ஐசக் நியூட்டன் .அயின்ச்டன் ஆக்களை கூப்பிட்டாலும் உவங்கள் இன்னும்
எங்கயாவது மாவடி புளியடி வேம்படியை தேடி திரிகிற ஆக்கள் .அதுகளிலை
கோடி கோடியாய் கொட்டி கோபுரங்களை கட்டி கும்பாவிஷேகத்தை ,சந்காபிஷேகத்தை செய்து மகிழ்பவர்கள் .நாங்கள்
கோவிலுகள் சாமிகள் வேண்டாமெண்டு சொல்லேல்லை .அதுக்கும் ஒரு
அளவு பரிமாணங்கள் வேணும் .அவன் செய்கிறான் இவன் செய்கிறான்
எண்டு அந்த நாளில்லை புத்தூர் மார்கண்டு செட் ,பிறகு கொக்குவில் சின்னத்துரை செட் எண்டு சின்னமேளத்தை கொண்டு வந்து ஆட்டுவிச்ச
ஆக்கள் நாங்கள் .அதிலை இருந்து கொஞ்சம் விலகி இனிஎண்டாவது
சமூக நலன் கருதி ஆக்கபூர்வமாக எதையாவது செய்வோம் கண்ட கண்ட
பாவத்தம் பத்தை புளியடி மாவடி வேம்படி களை தேடி பிடிச்சு கோவில்
கட்டி மகிழ்ந்து கொண்டாடுவதுபோல் ஆக்கபூர்வமான சமூக மேம்பாட்டுத்
திட்டங்களையும் முன்னெடுக்க பாருங்கள் .என்னுடன் கோவம் கொள்ளாதீர்கள் .எனக்கு நன்று புரிகிறது .நீகள் நினைப்பது .இவர்தான்
எங்களுக்கு சொல்ல வாறார் என்று அது இல்லை கதை .உவன் சுதர்சன்
பாலகுமார் போல ஆக்களை போல் நீங்களும் நவீன உலகத்துக்கு
ஏற்றால் போல் உங்கள் சிந்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முனையுங்கள் ..
இன்று இப்பொழுது………. **************கருத்து எழுதியவர் யார் என்று தெரியவில்லை.. அதனால் இந்தக்கருத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது***********
ஆனை செத்தாலும் ஆயிரம் பொன் வாழ்ந்தாலும் ஆயிரம் பொன் என்று ஒரு பழமொழி; சங்கர் என்ற விமலன் ஊரில் வாழ்ந்த போது சிறுவர் மன்றம், பின் மறுமலர்ச்சி மன்றம், கனடா வந்த பின் பண்கலைபண்பாட்டுக் கழகம் போன்ற அமைப்புக்களினூடாக பல்வேறு சமூக சேவைகளைச் செய்தவர். தன்னுடைய சொந்தப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி வைத்துவிட்டு சங்க வேலைகளைத் தன் சொந்த வேலையாக நினைத்துச் செய்தவர். அவாறனவர்களை வாழும் போதே பாராட்டி மதிப்பளித்திருக்க வேண்டும். அதை எமது சமூகம் செய்யத் தவறிவிட்டது. இறந்தபின்னாவது அந்த ஆன்மாவுக்கு மதிபளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. அந்தக் கடமையைச் செய்தற்கு பண்கலை பண்பாட்டுக் கழகம் முன் வந்திருக்கின்றது. அதை மலினப்படுத்தும் வகையில் சிலர் எழுதுவது மனதைப் புண்படுத்துகின்றது. இணையம் இவ்வாறான குழப்பக் கருத்துக்களைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.
வேந்தன்
சரியான தகவல் பரிமாற்றங்கள் குறைவானதே மனதை புண்படுத்தும் கருத்துக்கள் வெளியாவதற்கான காரணிகளாக அமைகின்றதோ என்பது என் பார்வை. ஒரு அமைப்பால் ஏற்பாடு செய்யும் கருமங்களின் சில தகவல்கள் (GTA யின்) இன்னொரு பகுதியை சேர்ந்தடைந்திருக்காததைக்கூட அறிந்திருக்கிறேன் – Graham Bell பிறந்த நாட்டில்.
Bus பிடித்து மலையேற போகும் விடயங்களை 1.5 மாதங்களுக்குமுன் அனைத்து ஊர் இணையங்களிலும் பகிரங்கமாக அறிவித்தல்விடும் கவனத்தினளவை அமைப்புகளின் பொது நடவடிக்கைகளுக்கும்/திட்டங்களுக்கும் கொடுக்கும்பட்சத்தில் குழப்பமான கருத்துக்களை தவிர்க்கலாம் என்பது என்கருத்து (கருத்துப்பிரிவில் ஒரு தனி நபர் தன்கருத்தை தெரிவிப்பது அறிவிப்பல்ல!). இதை நீங்கள் வசிக்கும் நாட்டில் ‘formal notice’ என்று கூறுவர்.
இதற்க்கான சரியான உதாரணத்தை சமீபகாலத்தில் ஒரு தனி நபரான மனோகரன் கந்தையா இதை சரியான முறையில் கையாண்டிருக்கிறார் என்பதை இங்கு நான் நினைவு கூறுவது உகந்ததே.
என் பார்வை பிழையாக அமையுமாயின் மன்னிக்கவும் – குறை கூறுவதற்காக இக்கருத்தை நான் வெளிப்படுத்தவில்லை. ஒரு பொது இணையம் முன்கூட்டி முடிவெடுக்கமுடியாது யார் பிழையான கருத்து – சரியான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள் எனபதை. அப்படி இருக்குமாயின் அவவிணயம் ஒரு சார்பானதாகவே மற்றவர்களால் நோக்கப்படும் – இது இணையத்தின் நோக்கமல்ல.
நெதர்லாந்திலிருந்து சுதர்சன் – ஒரு தனி நபர்/வாசகன்.
சங்கரின் பெயரால் கந்தையா மனோகரன் ஓர் நிதியத்தை உருவாக்கியிருப்பதாக இணையத்தில் தெரிவித்திருந்தார். அந்த முயர்ச்சியை வளர்த்தெடுத்து அவரின் பெயரால் எமது சமூகத்திற்கு உதவுவது நல்லது. ஒவ்வொருவரும் நினைத்தபடி எதையும் ஆரம்பிக்காமல் சங்கரின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைப் பலப்படுத்துவோம். சங்கர் வலியுறுத்துவது ஒற்றுமை; எனவே உலக நாடுகள் எங்கும் இருக்கும் எமது அமைப்புக்களுக்கு பண்கலை பண்பாட்டுக் கழகம் என்று பெயர் வைப்பதுடன் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு எல்லா ஊர் அமைப்புக்களும் ஒத்துழைப்போம்.
வேந்தன்
வேந்தன் /விஜி திடீரென்று முளைத்த விடயமல்ல இந்த நிதியம் .சரியாக
ஒரு வருடம் .போன வருடம் அம்மன் கோவில் திருவிழா காலம் பூங்காவனத்தன்று கோவிலுக்கு போனேன் .நேரம் பதினோரு மணி .
வாசிகசாலைக்கு முன் மேடை இன்னும் கொஞ்ச நேரத்தில் இசைகச்சேரி
ஆரம்பம் .நான் சின்னஞ்சிரியதுகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தவேளை .திடீரென்று எடடா பிக்கானை ,அலவாங்கை
எண்டு வடக்கு வீதியிலை இருந்து இளைஞர் கோஷ்டியில் இருந்து ஆணைகள் வந்துது .நான் முழு பொய் சொல்லி வேலையில் இருந்து விடுப்பில் (லீவு ) வந்திருந்தேன் .உவங்கடை யுத்தத்திலை ஏதாவது கல்லெறி அலவான்கிளை பிக்காநிலை காயப்பட்டால் எனக்கு சிக்கல்
எண்டதாலை மெல்ல சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி கிளம்பினேன் .நூறு மீட்டரும் போக கிடைக்கவில்லை .என் உறவினர்
வாலிபன் கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் மானிட நேயம் மிக்க
ஒருவன் படலைக்கு முன் கதிரையில் இருந்து ஆழ்ந்த யோசனையில்
இருந்தான் .நான் சைக்கிளை நிறுத்தி பேச்சை கொடுத்தேன் .இந்த ஊரும்
ஊர் படுகிற பாட்டையும் யோசிக்கிறேன் சித்தப்பா என்றான் .இரண்டு மணி நேரம் அவனுடனான கலந்துரை ஆடலின் போது என் மனதில் உதித்த
திட்டம் சரியாக ஒரு வருடத்தில் இன்று நிதர்சனமாகின்றது .அது காகம்
இருக்க பனம் பழம் விழுந்தது போல் அமரர் சங்கரின் ஞாபகார்த்தமாக
அவருக்கு சமர்ப்பணம் செய்யும் முகமாக அவரின் பெயரை வைத்தேன்
இதை ஒரு issue ஆக எடுத்து தேவையற்ற விதண்டாவாதங்களை தவிர்க்கும் வண்ணம் அனைவரிடமும் பணிவன்புடன் வேண்டி நிற்கிறேன்
விஜி அறிவது நான் சர்வாதிகார சிந்தனை இன்றி சுயமாக சுதந்திரமாக
செயற்படும் நோக்கத்தினால் நிதியத்தை சுயமாக கையாள விளைகிறேன் .
அதை கூட சிலர் வேறு விதமாக உருவகபடுத்த முனையக்கூடும் .நிதியத்தை ஊத வைப்பதற்கான பல சுய திட்டங்கள்
கைவசம் உண்டு .காலம் வர எல்லாம் கனியும் என்ற நம்பிக்கை .
நான் என்னை விளம்பரப்படுத்துவதட்கான முயற்ச்சி என்று தப்பு கணக்கு
போடா வேண்டாம் .மனித நேயம் மற்றும் ஊரின் பால் உள்ள ஈர்ப்பு .
நான் தேர்தலில் நிக்கிற அபேடஷகனும் இல்லை அரசியல் வாதியும் இல்லை .இன்று வரை எனது வாக்கை கூட எவருக்கும் வழங்கியதில்லை
எனவே என்னை சரியாக புரிந்துகொள்ளுங்கள் .நன்றி வணக்கம் .
அமரர் சங்கரது மறைவை இட்டு பண்கலைபண்பாட்டுக்கழகம் தனது சகல நிகழ்வையும் இந்த வருடம் நிறுத்தியுள்ளமை வரவேற்க்கவேண்டிய விடயம்.ஆனலும் எனது ஒரு ஆலோசனை அதாவது இவ்வருடம் சங்கரின் பெயரால் பணிப்புலத்தை நோக்கிய ஒரு கல்விக்காய் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினால் எதிர்காலத்தின் சங்கரின் நோக்கத்தில் ஒன்றை உருவாக்கியபங்கு உங்கள் கழகத்தையேசாரும். பண்கொம்.நெற் “ஒற்றுமையின் ஒளி” பண் த.பாலா