உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மறுமலர்ச்சி மன்றத்தின் பாலர்பாடசாலைப்பிள்ளைகளுக்கு தேவையான வாங்குகள், கதிரைகள், பாடசாலைப்பைகள், ஏனைய தேவைப்பொருள்கள் நெதர்லாந்து வாழ் ஊர் மக்களால் அன்பளிக்கப்பட்டதன் படங்கள் ஒரு சில இங்கு காணலாம். மேலதிக படங்களும் அவற்றின் தகவல்களும் நெதர்லாந்து ஒன்றியத்தினரால் பின்னர் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும்.

தகவல் + படங்கள்: ஊரிலிருந்து நகுல் டென்மார்க்.

24 Responses to “மறுமலர்ச்சி மன்றத்தின் பாலர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புப் பொருட்கள்.”

 • T,BALAKUMAR www.panncom.net:

  பணிப்புலத்து வியாபாரிகளிடம் பணப்புலத்தார் வாங்க வரமாட்டோம்.நாங்கள் மற்றவையிடம் தான் வாங்குவோம். உ+ம் ரமி வீடியோ எங்கே? துர்க்கா பற்றிக்,மிளகாய்தூள்,(1992 ல் பிளாஸ்டிக்போத்தலில் அடைத்த மிளகாய்த்தூள்) இதெல்லாம் காணாமல் போனது இப்படி பல முயற்ச்சியாளர்கள் காணாமல் போனது நம்மவர் ஆதரவு இல்லாமை.றூபன் இன்னும் ஒரு முயற்ச்சியில் தவறே இல்லை இருந்தால் முயற்ச்சியில் தோற்றாலும் எழும்பலாம். பண்கொம்.நெற் பண் த.பாலா

 • தொல்காப்பியன்:

  ரூபன் நீர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் நானும் உம்மோடு இணைந்து கொள்கிறேன் அதாவது முற்பணம் எதுவும் அறவிடாத அளவுக்கு plan பண்ணுங்கோ மற்றது

  பாணக்குத்தல் பரமசிவம்:

 • சச்சி:

  சரி ரூபன் அவர்களின் ஆலோசனையை எவரும் செவிமடுத்ததாக தெரியவில்லை,எல்லோரும் இலவசமாக பாராட்டுமழை பொழிந்துவிட்டு
  கம் என்று இருந்துவிட்டார்கள்.சரி அது உங்கள் விருப்பம்,இருந்தாலும் ரூபன்னோடு கை கோர்க்க நானும் தயார்.

 • Sorry
  நானும் குவாக்கைகளை Shareholder ஆக்குவோம் எண்டு பார்த்தல்
  இது வெள்ளை தூழுக்கும் கருத்த தூழுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்குது சனம்.

  ஒகே, OK
  யார் எல்லாரும் order எடுபிங்க ? நான் plan பண்ணுறேன்.

  Den mark / Swiss / Germany / Holland / Canada / Italy
  எந்த எந்த நாட்டில் இருந் ஏந்தினை oder ஒரு மாதத்துக்கு எடுப்பிங்கள் ?

  • சச்சி:

   ரூபன் நீர் எழுதுவதை பார்த்து வாசிக்கமுடியாமல் மயங்கிவிளுந்துவிட்டேன் இனி நீர் எழுதினால் நான் கொலை காறனாக மாறவேண்டிவரும்.

 • நானும் குவகைகளா Shareholder ஆக்குவோம் எண்டு பார்த்தல்
  இது வெல்ல துலுக்கும் கருத் துலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்குது சனம்.

  ஒகே, OK
  யார் எல்லாரும் order எடுபிங்க ? நான் plan பண்ணுறேன்.

  Den mark / Swiss / Germany / Holland / Canada / Italy
  எந்த எந்த நாட்டில் இருந் ஏந்தினை oder ஒரு மாதத்துக்கு எடுப்பிங்கள் ?

  • சச்சி:

   நீங்கள் என்ன சொல்ல வாறியள்.

   • பாணக்குத்தல் பரமசிவம்:

    ஊருக்க ஒழுங்கான மீன் சந்தை ஒன்று இல்லையாம்.

 • நெதர்லாந்து வாழ் ஊர் மக்களின் சேவை மிகவும் பாரட்ட கூடிய விஷயம் …. இன்னும் உங்கள் சேவை தொடர காலையடி இணையத்தின் வாழ்த்துக்கள் … காலையடி இணையத்தின் நிர்வாகி நோர்வே தம்பன்

 • ammalin kunchukal:

  நாங்களும் ஒரு வருடமாகிறது கன விழாக்கள் செய்து போட்டோம் செய்வோம் செய்துகொண்டு இருப்போம்.இப்படி செய்யமாட்டோம் நல்ல விசயம். பனிப்புலத்தில் இருந்து அம்மாளின் குஞ்சுகள்

  • ஏனைய கிராமங்களுடன் ஒப்புநோக்கையில்நாங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம் என்பது யார் எதை சொன்னாலும் எப்படி சொன்னாலும் யதார்த்த நிலை .ஊரின் முனேற்ற பாதையின் முதல் படியாகவே இந்த செயற்பாட்டை கருத வேணும்

 • ஒகே,
  அடுத்தது யார் ? என்ன ? செய்வோம் ?
  ஊரில் உள்ள வேலை இல்லாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலை வாப்பு அள்ளிக்க கூடிய ஆலோசனை யாராவதுக்கு இருக்க ?

  நான் அதுக்கு 200 euro முதல்லிடு செய்ய தயார்.

  என்னுடய ஆலோசனை:
  நிரு of சூரிய கறிதுள் மாதிரி ஒரு தொழிசாலை உரில் உருவாகிட்டு. அங்க இருந்து வெளிநாட்டில் வாழும் ஊரவர்கள் தமக்கு தேவையான பலசரக்கு பொருட்ட்களை கொள்வனவு செய்யலாம் தானே ?

  இதுக்கு வெளிநாட்டில் வாழலும் நாங்கள் முதலிடு செய்யலாம்.

  இது எப்படி ? உங்களிடம் வேறு ஆலோசைனை இருத்தல் சொல்லுங்கோ.

  Busnesh plan ஒண்டு செய்தால் better .

  இதை பற்றி நெதர்லாந்து வாழ் நம்மவர் ஆலோசித்து கொண்டு இருகிறோம்.

  முதலிடு செய்ய விரும்புபவர்களுக்கு நல்வரவு.

  Ruban Holland .

  • பாணக்குத்தல் பரமசிவம்:

   நான் வரேல தூள் இறக்கிறதெண்டு தூக்கி உள்ள போட போறாங்கள்
   அடுத்த பாலர் பள்ளிக்கு பெயின்ட் அடிப்போம் சுவரில சரியான மூக்கு சளி பிரட்டி கிட

   • theepan:

    சிரிச்சு வயிறு புண்ணாப் போச்சு.
    வடிவேலு விவேக் எல்லாம் தோத்தான் போ .

 • theepan:

  பாராட்டுக்கள் .
  அர்ச்சனை, திருவிழா என்று ஆயிரக்கணக்கில் வீண் செலவு செய்யாமல் மிகச் சரியான வேலை செய்துள்ளீர்கள்.
  வாழ்க உங்கள் பணி.
  நானும் பணிப்புலத்தான் என சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
  நன்றி.

 • எப்படிப் பாராட்டாமல் இருப்பது!
  ஊருக்குச் செல்லும் உறவுகள் தங்களை கதாநாயகனாக் காட்டி கோவிலும் நேர்த்தியும் என்று விசும்பு காட்டிவிட்டு வருவார்கள். இவர்கள் தங்களது மழலைக் கல்லூரியை மறக்காமல் ஏதோ ஒன்றைச் செய்து அசத்திவிட்டார்கள். இவ்வாறான உபயோகமான பணிகளில் ஈடுபடும் எமது உறவுகளை உற்சாகப்படுத்துவதோடு இவர்களை மற்றவர்களும் பின்பற்றினால் எமது ஊர் சிறப்புற வளரும்.
  வேந்தன்

  • இந்த தீபனும் வேந்தனும் சொன்ன அதே விடயங்களை நான் அண்மையில்
   விரிவாக விபரமாக கூறி இருந்தேன் .அதுகளெல்லாம் (கருத்துக்கள் )மாயமாக மறைந்துவிட்டன சில வேளைகழிலில் அவை சிலரின் மனதை
   புண் படுத்தக்கூடும் என்பதால் இணையத்தார் அதை இருட்டடிப்பு செய்துவிட்டார்களோ என்று அங்கலாய்த்தேன் .ஆனால் உங்கள் கருத்துக்களை பார்த்ததும் மீண்டும் ஒரு புத்துணர்வு .இப்படியே போவோம்

 • T,BALAKUMAR www.panncom.net:

  அலுக்காமல் சலுக்காமல் ஆரம்பித்த நெதர்லாந்து ஒன்றியம். உங்களின் உருவாக்கம் மாதம் ஆறே. அமைதியாக முதற்ப்படியில் கால் வைத்துள்ளீர்கள் இது பல ஒன்றியங்களுக்கு பாடமாகவும்,வழிகாட்டியாகவும் இருக்கிறீர்கள்.இதைப்பற்றி சகல ஒன்றியங்களும் கவனத்தில் கொள்ளவேண்டும். நன்றி பண்கொம்.நெற் உங்கள் செயற்த்திறமைகளைக்கண்டு தலை வணங்குகின்றது. பண்கொம்.நெற் பண் த.பாலா

 • தொல்காப்பியன்:

  நெதர்லாந்தில் இருப்பவர்கள் ஒருகாலம் சிறிமாவின் ஆட்சி. காலத்தில் பாணுக்கு கீவில் நின்றவர்கள் என்று நான் நினைக்கிறேன் ஆகயால் தான் அவர்கள் இன்னும் பழமையை மறக்காமல் இத்தகைய முன்னேற்றங்களை சிந்தித்து சிந்தனையோடு செயல்ப்படுகிறார்கள் இனி ஏனெய நாடுகளில் இருக்கும் எம்மவர்கள் இதை பின்பற்றினாலும் முதல்கண் வணக்கம் நெதர்லாந்தில் வாழும் எம்மவர்க்கே இத்தகைய மனம் கொண்டவர்களை வாழ்த்த எம்மிடம் வார்த்தைகள் அல்ல

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  இதென்ன இது WikiLeaks மாதிரி PaniLeaks ஒ?
  இந்த தகவலை ரகசியமாக வைத்து ஒரே தடவையில் பலபதிவுகளுடன் பிரசுரிக்கலாம் என்று யோசித்து வைத்தோம்.
  இருந்தும் அக்கறையெடுத்து இப்படங்களை எம்மோடு அனைவருடனும் பகிர்ந்துகொண்ட டென்மார்க் நகுலண்ணைக்கு பல நன்றிகள் – நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் சார்பிலும்.

  ஊரில் பலர் வெளிநாடுகளிலிருந்து போய் பல கிழமைகள் ஆகியும் கோவில் தவிர்ந்த ஊர் உண்மைக்காட்சிகளான படங்களை இன்னும் காணவில்லை என்ற வெற்றிடத்தை இவை தீர்த்திருக்கின்றன.

 • சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்.:

  நெதர்லாந்து வாழ் ஊர் மக்களின் இந்த சேவை உண்மையில் பாராட்ட வேண்டிய விடயம், வாழ்த்துக்கள் . இந்த நிகழ்வுகளை பார்த்த மற்றைய நாடுகளில் வாழும் நம்மவர்கள் இனி சும்மாவா இருப்பார்கள் . பொருது இருந்து பார்ப்போம்.
  நெதர்லாந்து வாழ் ஊர் மக்கள் உங்களின் இப்படியான நிகழ்வுகள் இனிதே வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் .
  உங்கள் பனி மென் மேலும் தொடர ஆண்டவனை பிரர்த்திகிறேன்.
  என்றென்றும் உண்மையுடன்
  சீலன் சுவிஸ்

 • பாணக்குத்தல் பரமசிவம்:

  பத்து இல்லை பதின் ஒண்டு

 • Naadodi:

  தண்ணீர் பந்தல் நடாத்தி மற்றவர்களுக்கு லெவல் காட்டாமல் பத்து பிள்ளைகள் படிப்பதற்கு கதிரை மேசை செய்து கொடுத்த நெதர்லாந்து நல்ல உள்ளங்களுக்கு அம்மன் அருள் நிச்சயம் கிடைக்கும்

 • T,BALAKUMAR www.panncom.net:

  இவர்கள் செய்யும் சேவைகளை தான் புலத்தில் இருந்து போகிற மற்றவர்களும் செய்யவேண்டும். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். பண்கொம்.நெற் பண் த.பாலா

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து