உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

7 Responses to “இத்தாலி பண்மக்கள் ஒன்றிய அறிவித்தல்”

 • நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.:

  இத்தாலி பண் மக்கள் ஒன்றியத்தினரின் ஒன்றுகூடலும் மெய்வல்லுனர் போட்டிகளும் சிறப்புற நடைபெற வாழ்த்துகின்றோம். நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.

 • sivajiny:

  உங்களுடைய நிகழ்ச்சி இனிதே நடைபெற எனது வாழ்த்துக்கள்.

 • அற்புதன்:

  உங்கள் ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் எல்லோரும் முன் வைப்பது போல் எமது ஊரின் வளர்ச்சிக்கு எல்லா நாடுகளிலும் செயல்ப்படும் அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து முன்வரவேண்டும்

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  இத்தாலி ஊரவர்களின் ஒன்றுகூடல், போட்டிகள் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.

 • n.ilankannan:

  ந.இளங்கண்ணன்.
  14 .08 .2011 .ல் நடைபெறவுள்ள பண் மக்கள் ஒன்றியம் இத்தாலியின் கோடைகால ஒன்றுகூடல் வெகு சிறப்புடன்
  வெற்றிபெற எல்லாம் வல்ல எம்பெருமானை என் சார்பிலும் பண் கலை பண்பாட்டுக் கழகம் கனடா சார்பிலும்
  வேண்டுகிறோம்.
  பண் கலை பண் கழகம் கனடா

 • நந்தகுமார்:

  உங்கள் ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.ஒன்றுகூடல்களில் நெதர்லாந் வாழ் எம்மவர் போல் எமது ஊரின் வளர்ச்சிக்கு,எமது ஊரில் துன்பப்படும் ஏழை,எளியவருக்கு உதவ முயச்சி எடுக்கவும்

  டென்மார்க் வாழ்
  எம்மவர் சார்பாக
  நந்தகுமார்

 • வணக்கம்
  உங்கள் கோடைகால ஒன்று கூடல் சிறப்புற வாழ்த்துகின்றேன். இவ் ஒன்றுகூடலில் இணைந்து கொள்ளும் உறவுகளின் பணப்பங்கெடுப்பில் சிறுதொகையைச் சேர்த்து எமது ஊரின் வளர்ச்சிக்கு அனுப்பி வையுங்கள். அது கல்விக்கான பங்களிப்பாக இருப்பது நல்லது. கோவில்களுக்கும் களியாட்டங்களுக்கும செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டால் எமது ஊர் நல்ல நிலையை அடையும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து