உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

இத்தாலி பண்மக்கள்

ஒன்றியத்தின்

ஒன்றுகூடல் படங்கள்

3 Responses to “இத்தாலி பண்மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் படங்கள் (Video)”

  • உங்கள் புயலவன்:

    உங்கள் முன்னேற்றத்திற்கு எனது வாழ்த்துக்கள் இனிவரும் நிகழ்வுகளில் யாவது புலத்தில் உள்ள அனைத்து எம் அமைப்புக்கள் எங்கள் ஊரிலுள்ள கஸ்ரப்பண்டவர்களா தெரிவு செய்து உதவவும்

  • இத்தாலி பண்மக்கள் ஒன்றியம்.:

    இவ் ஒன்றுகூடலு க்கு தங்கள் குடும்பசகிதம் வந்து ஒத்துளைப்ப தந்த பண் மக்களுக்கு நன்றிகள் மன்றும் எமது படங்கள் விடியோ முலம் ஒளிப்பதிவு செய்தமேக்கும் பனிப்புலம் நேற்றுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகள்

  • ammalin kunchukal:

    நாங்கள் எல்லாரும் இதை செய்றோம் சரி ஏன் ஒரு உண்டியல் நிதி அல்லது ஏதாவது ஒரு வழியில் காசு சேர்த்து யாராவது ஒருத்தருக்கு படிக்க உதவி செய்ய விரும்புறோம் இல்லை? இந்த ஹோலந்த் பொடியள் செய்த மாதிரி உதாரணத்துக்கு மன்றத்துக்கு. எனக்கு இது ஒரு உறுத்தல்? எல்லாரும் சொல்லுறோம் எங்களிடம் காசு இருக்கு உதவி செய்ய மனம் இருக்கு ஆனால் செய்யிறோம் இல்லை? ஏன் என்றால் அந்தத் நாட்டில் அந்த நாட்டு காசு ஒரு ருபாய் ஒர்த்தர் பொட்டல் உதாரனத்துக்கு எவ்வளுவு வரும் (யோசிஜுங்கோ) எவ்வளவு வீண் செலவு சாராஜம் சீக்கிரட் சூது கார் பெட்ரோல் விதம் விதமாய் கை தொலைபேசி இப்பட்டிப் போனாக் கனக்க இதை பற்றி யோசிப்போம்? யோசிங்கோ சரி வரும் மனம் இருந்தால்.இன்னும் ஒரு உதாரணம் பிறந்தநாள் செய்றோம் எவ்வளவு சிலவு செய்றோம் நாட்டுக் காசுக்கு 15 அல்லது 20 லட்சம் இதில் 20 ஆயிரத்த யாரும் பிள்ளய்க்கு உதவி செய்தால் எப்படி இருக்கும். முயட்சி செய்தால் முடியும் .இப்படிக்கு அம்மாளின் குஞ்சுகள் .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து