உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்


காணொளி : விசி டிஜிட்டல் வீடியோ (Palermo)

4 Responses to “இத்தாலி பண்மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் (Video)”

 • n.ilankannan:

  ந.இளங்கண்ணன்.
  எனது கருத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட பலெமோ த.சங்கருக்கு எனது.நன்றிகள்.

 • கந்தமகள்:

  நவம் அண்ணை,நிங்கள் சிலுப்பின சிலுப்பிப்பில் உங்களின் தலைமயிர் கொத்துறொட்டிக்குள்.விலுந்து போச்சுதுங்கோ தயவு செய்து உங்களின் தலைமயிரை வெட்டுங்கோ,

 • பலெமோ த -சங்கர்:

  வணக்கம் இளங்கண்ணன் உங்கள் அறிவுரைக்கு நன்றிகள் நாங்கள் இத்த விஷயத்தில் மிகவும் கவனம் எடுப்போம்

 • n.ilankannan:

  na.ilankannan 7 minutes ago

  ந.இளங்கண்ணன்
  25 .08 .2011 .ல் நடைபெற இருக்கும் பண் மக்கள் ஒன்றியம் இத்தாலியின் கோடைகாலச் சுர்றிலாவில்
  அனைவரும் கலந்துகொண்டு உச்சாகமாக் கூடிமகிழ்ந்து களிப்புற நானும்,பண் கலை பண்பாட்டுக்
  கழகம் கடாவும் வாழ்த்துகிறோம். நன்றி வணக்கம்.
  பின்குறிப்பு
  நீச்சல் தடாகத்தில் இறங்கும்போது தயவுசெய்து எல்லாரும் பாதுகாப்பான உடையணிந்து இறங்கவும்.
  மற்றவர்களையும் கவனிக்கவும்.குறிப்பாக இச்சுர்றிலா ஏற்பாட்டாளர்கள் இதில் மிகக்கவனம் எடுக்க
  எடுக்கவேணும்.ஏனெனில் ஜலசமாதிக்கு ஒருவரை தெரியாமல் பலிகுடுத்துவிட்டோம்.எனியும் யாரையும்
  குடுக்க வலுவில்லை(தென்பில்லை)யாரும் தயாராயும் இல்லை.மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தயவு
  செய்து இவ்விடயத்தில் மிகக் கவனம் எடுக்கவும்.நண்றி
  ந.இளங்கண்ணன்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து