உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டியில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிர் இழந்தனர். பலர் உயிர்காக்கும் படகு மூலம் தப்பினார்கள்.
 
இதில் சார்லஸ் மைட்டோலர் என்ற மூத்த கப்பல் அதிகாரியும் ஒருவர். அவருடைய பேத்தி லூயிஸ்பேட்டன் டைட்டானிக் கப்பல் மூழ்கியது தொடர்பாக ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.
 
அதில் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது? என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார். தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்து இந்த ரகசியத்தை கூறி உள்ளார்.
 
டைட்டானிக் கப்பலுக்கு முன்பு பனிக்கட்டி மிதப்பதை கண்டுபிடித்து கப்பலை இடது பக்கமாக திருப்ப சொன்னார்கள். ஆனால் அதை தவறுதலாக புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பிவிட்டார்கள். மேலும் திசை திருப்பும் கருவியும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால்தான் கப்பல் பனிக்கட்டியில் மூழ்கிவிட்டது என்று அவர் எழுதியுள்ளார்

One Response to “டைட்டானிக் கப்பல் எப்படி மூழ்கியது?”

  • v.atputhan:

    டைட்டானிக்கப்பல் எப்படி மூழ்கியது என்று ஒரு முழுப்படமாக தந்தார்கள் அமெரிக்கர்கள்.ஆனால் தற்ப்போது எமது பனிப்புலம் சனசமூகநிலையம் என்ற கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கின்றது இதை முழ்க விடலாமா எனவே இதைமீட்க்கும் பணியை தொடர அழைக்கின்றேன் சனசமூக நிலைய கப்பலில் இருந்து பாலா

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து