உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

7 Responses to “பரிதிமாற் கலைஞர்”

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  எங்களுடைய comedy king இன் வருகை இப்பொழுது குறைந்தாலும் இடைக்கிடை இப்படியானது எங்களுக்கு தேவை.
  தொடர்ந்து குடுத்துக்கொண்டே இருக்கவும்.
  நாங்களும் உங்கள் கருத்துக்களை வாசிக்கிறோம் சிரிக்கிறோம் என்று அடையாளப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
  நன்றி

 • இந்த மனிசனும் பாவம். ஒருத்தரும் கவனிப்பார் இல்லாமல் இருக்கிறார்.ஏதாவது வாயில வந்ததை எழுதுங்கோவன்.

  • theepan:

   சிறிபண்டார பரமாத்மகுவாக்கை குசலகொண்டிக்களுகன் உழத்துச்சுவாமி இதைப்பற்றி ஒண்டும் சொல்லேல்லையோ ?

   • இந்த மனிதர் மிக மிக அன்பானவர்.இவரோடு அன்பாகப் பழகினால் தன் உயிரையும் கொடுப்பார்.தற்போது ஏதோ இணையம் ஒன்றை நடாத்துகின்றார்.தீபன் இதுவும் பொய்யோ?

    • theepan:

     சிறிபண்டார பரமாத்மகுவாக்கை குசலகொண்டிக்களுகன் உழத்துச்சுவாமி சொன்னது உண்மையிலேயே பொய்யில்லை என்ற உண்மை எவ்வளவு பொய்யில்லையோ அதே போன்றது தான் நீங்கள் சொன்னதும். உந்தப் பேரைப் பாத்த நாளிலிருந்து என்னாலை சிரிப்பை அடக்க முடியாமல் இருக்குது. உங்களுக்கு பனிப்புலத்தின் COMEDY KING என்ற பட்டத்தை தயங்காமல் தரலாம்.

     • அந்த கிங் பட்டத்தை தந்துவிட்டியள், அந்தக் காசோலையையும் தந்தால் கொஞ்சம் சந்தோசமாக இருக்கும்.

    • theepan:

     கெங்கா , வாரம் ஒரு பெரியவர் பகுதியிலை ஆராரைப் பத்திஎல்லாமோ எழுதியினம் , நீங்கள் ஏன் ஒருக்கா எம்மூர் பெரியவரான “சிறிபண்டார பரமாத்மகுவாக்கை குசலகொண்டிக்களுகன் உழத்துச்சுவாமி” பற்றி எழுதக் கூடாது.

Leave a Reply for theepan

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து