உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கலைக் கோயில் பரதநாட்டிய  கலைக்  கல்லூரி ஆசிரியை “நாட்டிய நர்தகி” ஸ்ரீமதி. வனிதா  குகேந்திரன் அவர்களின் மாணவிகளான றொசானா – ராதாகிருஸ்ணன், அபிஷா – ராதாகிருஸ்ணன் ஆகியோரின் பரதநாட்டிய

“சலங்கை பூஜை”

எதிர் வரும் 15.10.2011 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு
1785-Finch Avenue West ல் அமைந்துள்ள

Yorkwoods Public Library Theatre ல்

நடைபெற இறையருள் கூடியுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். இவ் விழாவின் பிரதம விருந்தினர்களாக பேரறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களும், பிரபல சட்ட வல்லுனரும், கலையில் சாகித்திய மண்டல பரிசு பெற்றவருமான சோமசுந்தரம் தேவராசா அவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். இவ் விழாவிற்கான அழைப்பிதழ் எல்லோருக்கும் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப் பெறும்இவ் விழாவில் அனைவரையும் பங்குபற்றி மாணவிகளை ஆசீர்வதித்து சிறப்பிக்குமாறு இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம். திரு, திருமதி. ராதாகிருஷ்ணன்
905-472-7479

Comments are closed.

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து