உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் இறுதிப்போர் இடம்பெற்ற காலத்திலும் ஏனைய காலப்பகுதியிலும் லியம் தமது இலங்கை விஜயத்தின் போது தமது நண்பரான அடம் வெரிட்டி என்பவரையும் அழைத்து சென்றதுடன், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உட்பட்ட பலரையும் சந்திக்கும் போது நண்பரும் இருந்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் லியம் பொக்ஸ், பிரித்தானிய நிழல் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார். இது பிரித்தானிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்று அண்மையில் சனல் 4 வெளியிட்ட செய்தியில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து