உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

11 கோடியே 66 லட்சம் பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் கொரிய ஜோடியொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொரிய ஜோடி இன்று காலை கோலாலம்பூர் நோக்கிச் செல்லவிருந்த நிலையில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து தங்க பிஸ்கட், தங்க நாணயம், தங்க ஆபரணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு ஒரு லட்சத்து 26,500 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து