உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

2 Responses to “செல்விகள். றொசானா, அபிஷா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் – “சலங்கை பூஜை” Fotos…”

  • verny kannan:

    வாழ்த்துக்கள் றொசான & அபிஷா

  • Sivanantham.S:

    தமிழ் மக்களின் பாரம்பரியக் கலையாம் பரதக் கலையை நன்றே கற்று, நமதூர் நற்பெரியோர் முன்னிலையில் நல்லரங்கேற்றிய நற்சகோதரிகட்கும், இவர்களுக்கு வேண்டிய ஊக்கமனைத்தும் அளித்து வளர்த்தெடுத்த பெற்றவர்க்கும் நன்றி கலந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தாங்கள் கற்ற இக் கலையை இத்துடன் நிறுத்திவிடாது, எமது எதிர்காலச் சந்ததியினர்க்கும் கற்றுக்கொடுத்து மென்மேலும் வளர்த்திட வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
    வாழ்க தமிழர் பண்பாடு! வளர்க தமிழர் கலைத்திறன்கள்!
    நன்றி!

Leave a Reply for verny kannan

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து