உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்

முந்தைய செய்திகள்

ஸ்காபரோ பகுதியில் பட்டப்பகலில் கள்ளர்கள் கதவை உடைத்து உட்புகுந்து களவு எடுப்பது அதிகரித்துள்ளது. காவல்துறை வீடுவீடாக சென்று வீட்டு உரிமையாளர்களை எச்சரித்து வருகிறார்கள். இருந்தும் களவுகள் நின்ற பாடில்லை. காவல்துறையும் கள்ளர்களை பிடித்த பாடாக இல்லை. கள்ளனைக் கண்டால் எங்களைக் கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்!

வீட்டை உடைக்கும் கள்ளர்கள் கணினி, கமரா வகைகளை விட்டு விட்டு தங்க நகைகளையே எடுத்துப் போகிறார்கள். அதற்காக பீரோவைக் கவுட்டுக்கொட்டி அங்குலம் அங்குலமாகத் தேடுதல் நடத்துகிறார்கள்.

தங்க நகைகளை திருடர்கள் இலக்கு வைப்பதற்குக் காரணம் அதற்குக் கிடைக்கும் உச்ச விலை. ஒரு அவுன்ஸ் தங்கம்

சந்தையில் 1,666 டொலர் விற்பனையாகிறது. வேறு எந்த இனத்தவரையும் விட தமிழர்கள்தான் தங்க நகைகளை வாங்கி கழுத்து முதல் கைவரை

அடுக்குகிறார்கள். திருமண வீட்டுக்கு வரும் சில பெண்கள் குறைந்தது ஒரு கிலோ தங்க நகைகளை சுமந்த வண்ணம் வருகிறார்கள்.

ஒரு அவுன்சில் (1 troy ounce) 31.1034768 கிராம் உள்ளது. ஒரு கிராமில் 0.0321507466 அவுன்சு ( 1 gram = 0.0321507466 troy ounces) உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு பவுன் (8 கிராம்) ரூ.20 ஆயிரத்தை தாண்டியதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தங்க விற்பனை குறைந்தபாடாக இல்லை.

இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பவுன் ரூபா 100 விற்றது!

உலகத்தில் இந்தியாதான் தங்கத்தை இறக்குமதி செய்வதில் முதலாவது இடம் வகிக்கிறது. சென்ற ஆண்டு 958 தொன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு 1,000 தொன்னை எட்டலாம்.

தென்னிந்தியாவில் தங்கம் வாங்குவதில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது என, இந்திய நகைத் துறையின் வாணிப கண்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், “இந்திய ஜுவல்லரி துறையின் வர்த்தக கண்காட்சி, 2011′ கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

கண்காட்சியில் நவீன டிசைன்களில் வைரம், தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் இடம் பெற்று இருந்தன.கண்காட்சி துவக்க விழாவில், தங்கம் விலை உயர்வு குறித்து பேசிய தமிழ்நாடு தங்க நகை மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், ” உலகம் முழுவதும், தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் அதிகரித்து வருவதால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெண்கள் தங்க நாணயங்களை அதிகமாக வாங்குகின்றனர்.

உலக பொருளாதாரம் மந்தம் அடைந்திருப்பதால் தங்கத்துக்கு ஆன தேவை அதிகரித்துள்ளது. மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. சென்ற ஓகஸ்ட் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,878 டொலரை எட்டியது. மிக விரைவில் அது 2,000 டொலரை எட்டிவிடும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்கூறுகிறார்கள்.

தங்கம் மீது மக்களுக்கு இருக்கிற மோகம் அதன் மஞ்சள் நிறம். அது எளிதில் கிடைப்பதில்லை என்பது இரண்டாவது காரணம்.

தங்க நகைகள் மீது தமிழ்ப் பெண்களுக்கு உள்ள மோகம் எப்போது தொலையும் என்று தெரியவில்லை.

2 Responses to “கனடா ஸ்காபரோவில் திருடர்கள் அதிகரிப்பு!”

  • rasan:

    நல்ல ஒரு விஷயம்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    ஒரே செய்தியை 4 தரம் படித்து மனப்பாடம் ஆகிவிட்டது.

    இந்த செய்தியை கட்டை கவிராயர் தனது கவிதையில் குறிப்பிட மறந்துவிட்டார் 🙂 🙂 🙂 .

    தங்கம் விலையேற ஏற களவின் தொகை கூடும்….

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 
பிறந்தநாள் வாழ்த்து