உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கேதாகெளரி விரதமமுழுக்முழுக்மாங்கல்பலத்தஅளிக்கககூடியது. ஐப்பசி அமாவாசையன்றவரக்கூடிகேதாகெளரி விரதமமிமுக்கியமானது. சிவனநினைத்தவழிபட்டஎல்லபலத்தையுமபெறுவது. சக்தி வெற்றி பெற்நாளஅது. இதனசுமங்கலிகளகடைபிடிக்கும்போதஅவர்களுடைமாங்கல்பாக்கியமதீர்க்சுமங்கலியாகும். கன்னி‌ப் பெண்களகடைபிடிக்கும்போதஅவர்களுக்கநல்வரன்களஅமையும். எனவகேதாகெளரி விரதமஎன்பதவிரதங்களஅனைத்திலுமமிவிசேடமானது. கெளரி என்றாலஅம்பாள். சிவனநினைத்தவிரதமஇருந்து, தியானித்தஎல்லபலத்தையுமபெற்நாள். தானபெற்றதைபபோலபெண்களஅனைவருமபெவேண்டுமஎன்றஅம்பாளஅருளுமநாளஅது.

சிவனநோக்கி வணங்குவோரஅனைவருக்குமன‌க்கு வழங்கியதுபோலபலத்தையும், பாக்கியத்தையுமவழங்வேண்டுமஎன்றஅம்பாளஅருளுமநாள். எனவபெண்களைபபொருத்தவரஇதமிகவுமவிசேடமாநாளஆகும்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து