உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கானல் நீராய் கனவுகள்
வானவில்லாய் எண்ணங்கள்
மழை மேகமாய் கற்பனைகள்
அமாவாசையாய் ஆசைகள்
இருந்தும் பயன்…?தூரத்து நட்சத்திரமாய்
பொருளாதாரம்…
வானத்து நிலவாய்
வளர்ந்து தேயும் வாழ்க்கை..!

ஊரெங்கும் கொண்டாட்டம்…
 கோவில்களில் ஆராட்டு…
எங்கு பார்த்தாலும்
விழாக்காலம்…
 சிலர் மட்டும்
எச்சில் இலைக்காக
ஏங்கியபடி…!

‘பரிவை’ சே.குமார்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து