உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

5 Responses to “”

 • Ratnarajah:

  கவிதை பிரமாதம். கவிதையில் பொதிந்துள்ள கருத்தும்
  பிரமாதம் கவிதைக்கு நன்றி. கவிதை எழுதிய அற்புதனுக்கும்
  நன்றிகள்

 • சச்சி:

  எனக்கு யாராவது ஒரு போத்தில் போலுடோல் வாங்கித்தர முடியுமா?

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   தயவுசெய்து உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவும்.
   அற்புதனண்ணையின் வீட்டுக்கு பக்கத்தில உங்கள் வீடு இல்லை என்பதற்காக இப்படி முடிவெடுப்பதா?
   🙂 🙂

 • அழகரத்தினம் பகீரதன்:

  கவிதையால் வாழ்த்தெழுதிய அன்பருக்கு எனது நன்றிகள்

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  அற்புதம் அற்புதம் எங்கள் அற்புதனண்ணை….
  ஒரே கண்ணீராக வடிகிறதே இந்த வரிகளை வாசித்துக்கொண்டிருக்கையில் – ஆனந்தக்கண்ணீரை சொன்னேன்.
  இந்த வரிகள் எமக்கு தெரிந்த சாதுவான அற்புதன் அண்ணா மனதில் ஊற்றெடுத்தவையோ என்று திருப்பி திருப்பி தேடினேன்….. தாழ்(ந்த)நிலம்+நெதர்லாந்து+ராசையா என்ற முச்சொற்களும் முற்றாக சொல்கின்றன உவை எங்கட சமூகாவலர் அற்புதனண்ணையே என்று…
  பிறகென்ன விட்டேன் தேடலை…
  அற்புதம் அற்புதம் அற்புதனண்ணை….
  எங்களுக்கு இங்க நீங்கள் சொல்லவே இல்லை இப்படியெல்லாம் அற்புதமாக உங்களால் முடியுமென்று….எப்படியெல்லாம் முடிகிறது உங்களால்???
  பெருமையாக இருக்கு நீங்கள் பிறந்த ஊரில் நாங்களும் பிறந்தோம் என்று (நான் பக்கத்து வீடு வேற: XXXL பெருமை எனக்கு)…
  இன்னும் பெருமையாக இருக்கு நீங்கள் அசூல் அடித்த தாழ்ந்த நாட்டில் நாங்களும் வந்து அசூல் அடித்திருக்கிறோம் என்று….
  எமது தாழ்ந்த நிலத்தை உயர்த்திவிட்டீர்கள்…. பெருமையாக இருக்கிறது.

  எதிர்வரும் சனி இந்த வரிகளை முதலில் அவிட்டு விட்டு பின்னர் இணையத்தில் பிரசுரிந்திருந்தால் இன்னும் அதிர்ச்சியாக இருந்திருக்கும் எங்களுக்கு…அல்லது இது வெறும் trailor ஆ??? main picture இன்னும் வருகுதா????

Leave a Reply for Ratnarajah

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து