உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அமெரிக்க பகாசுர நிறுவனமான கூகுள் ஆள் இல்லாமல் ஓடும் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முற்றிலுமே கார் சாரதி இல்லாமல் ஓடும் இந்தக்காரை அமெரிக்காவின் முக்கியமான நகரமான கலிபோர்னியாவின் நெருக்கடி மிக்க சாலைகளில் பரீட்சார்த்தமாக ஓடிப்பார்க்கப்பட்டது. இன்று மறுபடியும் பரீட்சார்த்தமாக ஓடப்பட்ட இந்தக் காரில் முக்கிய பிரச்சனைகள் சிலவற்றைத் தவிர்ப்பது அவசியம் என்கிறார்கள் நிர்வாகிகள். ஒன்று இக்காரானது விபத்தை சந்திக்கக் கூடாது, சாலை விதிகளை சரிவர கடைப்பிடிக்க வேண்டும், மறுபுறம் இக்காரினால் மற்றய கார்கள் விபத்தை சந்திக்கக் கூடாது, மேலும் காபனீரொக்சைட் பாதிப்பையும் குறைப்பது அவசியமாகும். அதற்கேற்ப தொழில்நுட்பம் விருத்தி செய்யப்படுகிறது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து