உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
புலம் பெயர் நாடுகளில் பணிப்புலம் சன.சமூக.நிலையத்தின் எதிர்காலத்து நலன்கள் கருதி ஒரு நிர்வாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கங்கள்.புனர்நிர்மானங்கள்.வாசிகசாலையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் திட்டமிடல்கள், அங்குள்ள நிர்வாகத்துடன் சேர்ந்தே நடவடிக்கைகள் எடுத்து செல்லப்படும். நிர்வாக விபரம்.  பணிப்புலம் அம்பாள் சன சமூக நிலைய வெளிநாடுகளின் நிர்வாக உறுப்பினர்களும்,நிதி சேகரிப்பாளர்களும். இந்த நிர்வாக அமைப்பு பழைய நிர்வாகிகளை உள்வாங்கப்பட்டவையாகும்.இந்த நிர்வாகத்துக்கான சகல தொடர்புகளுக்கும் தனிய எமக்கென ஒரு மின்னஞ்சல் உருவாக்கி வெளியிடப்படும். மேலே உள்ள படங்கள் படி மறுபக்கம் வருவதால் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு தொடர்பாளர். பண் த.பாலா.

3 Responses to “பணிப்புலம் சன சமூக நிலைய புலத்தின் நிர்வாகம்”

 • Tharmarajah Germany:

  புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்.!!!!!
  எமது அம்பாள் சனசமூக நிலையம் போன்ற ஓர் அழகான இரண்டு மாடிக்கட்டிடம் வடமாகாணத்திலே எங்குமே இல்லை!! இதை உருவாக்கிய எமது முன்னோருக்கு நன்றி கூறுவதோடு, அவர்களால் உருவாக்கிய இந்த நிலயத்தை நாம் தூர்ந்து போக விடக்கூடாது. அதைப் புதுப்பித்து புதுப்பொலிவுடன் இயங்கவைத்தல் வேண்டும். ஆகவே எல்லோரும் தற்போது தெரிவு செய்யப்பட்ட நிர்வாக குழுவினருடன் இணைந்து செயல்படும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 • kadamban:

  நல்ல விடயம். செயலுருப்பெறுவதில்த் தான் வெற்றி தங்கியுள்ளது.

 • காலையடியான்:

  வாசிசாலையையின் கட்டுமானப் பணியை தொடர்ந்து செல்ல உறுதி பூண்டிருக்கும் புதிய நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துக்கள்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து