உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பேசாமல் செயலில் மட்டும் வெற்றி பெற்றவர்கள்  பலர் உண்டா. இருந்தால் அதை உங்கள் கருத்தாக பதிவு செய்யுங்கள். நன்றி

3 Responses to “கருத்துக்களம்..12…..பேசாமல் !”

 • அரவிந்தன்:

  பேசாமல் இருந்து சாதிப்பது சிறந்த‍துதான். நான் வேலை செய்யும் இடத்தில் நான் வற்புறுத்தாமலே எனது விருப்பங்கள் நிறைவேறி வருவதை உணர்கின்றேன். ஆனால் அது எதுவரை என்று எனக்கு தெரியவில்லை

 • அற்புதன்:

  சில நேரம் பேசும் வார்த்தைகள்
  விபரீதம் ஆகலாம் நாம் பேசும்
  வார்த்தைகளுக்கு அர்த்தம் ஒன்றாக
  இருக்காலம் கேட்க்கும் மனிதருக்கு
  ஆயிரம் அர்த்தங்கள் தரலாம்
  தவறுகள் என்னிடமோ உன்னிடமோ
  மொத்தத்தில் புரிதல் இல்லை
  பிரிதல் மட்டுமே முடிவாகும்
  சிந்தித்து பேசுவோம் சிந்தித்து உணர்வோம் !

 • சாமானியன்:

  கடவுள் கோவிலில் பேசாமல் இருக்கிறார். ஆனால் எங்கள் பலர் பேரிடம் கேட்டால் எல்லாம் கடவுள் செயல் என்கிறார்கள். இதில் இருந்து என்ன விளங்கிறது. பேசாமல் இருந்து விட்டால் வணங்குவார்கள். பேசினால்…….

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து