உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

2 Responses to “சாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்”

  • vinothiny pathmanathan:

    எங்கள் சாந்தை சனசமூக நிலையம் புது மெருகூட்டப்பட்டு ,திறப்பு விழா காண இருக்கும் இந்த இனிய வேளையிலே ,
    எங்கள் ஊரின் முன்னேற்றமும் ,வளர்ச்சியும் கண்டு நாங்கள் பூரிப்படைந்து நிற்கின்றோம் .இந்த வேளையிலே ,எங்கள் சனசமூகநிலையத்தின் திருத்த வேலைகளுக்கு கை கொடுத்து உதவி செய்த ஊரவர்கள்,நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.அத்துடன் திறப்புவிழா அன்று பல நல்ல செயற் திட்டங்களை முன்னெடுக்க சகல வழிகளிலும் உதவி புரிந்தவர்களுக்கும் ,இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் உதவி புரியக் காத்திருக்கும் அன்பு நெஞ்சங்கள்,பொதுக் கழகங்கள் உட்பட எல்லோருக்கும் சாந்தை வாழ் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    சத்தம் போடாமலிருந்து சாந்தை பொடியங்கள் சாதிச்சுட்டாங்கள். பெரியாக்கள் சம்பந்தப்பட்ட திட்டங்கள் சம்பந்தமில்லாத சமாச்சாரங்களால் இழுபறியில் இன்னும் இழுபடுகிறது.

    சாந்தை பொடியங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து