உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கனடா பண்கலை கலாச்சார கழகம்    16-10-2010 சனிக்கிழமை அன்று  நடாத்திய
வாணிவிழாவின் விடியோ காணொளி

3 Responses to “கனடா வாணி விழா 2010 காணோளி”

  • admin:

    thank you too

  • genga canada:

    எதிர் பாருங்கள் நத்தார் கொண்டாட்ட நிகழ்சிகளாக பண் கலை பண்பாட்டுக்கழகத்தின் ஆட்டம்,பாட்டம்,நகைச்சுவை,கொண்டாட்டம்.நிகழ்ச்சி நடைபெறும் இடம்,நேரம் என்பன பின்னர் அறிவிக்கப்படும்.

  • vinoj:

    நிகழ்ச்சிகள் யாவும் மிகவும் சிறப்பாக இருந்தன.சென்ற வருடத்தை விட மிகவும் அருமையாகவும் மக்கள் கூட்டமும் நிறைந்து இருந்தன.பண் பாட்டுக்கழக தோழர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் தெரிந்தது.இவ் விழாவை திறம்பட செய்வதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அத்தோடு தலைவர் செல்வன் அவர்களுக்கும்,இரவு பகல் நேரம் பாராது அயராது உழைத்த நடேசன் சிவபாதம்,மற்றும் விழாவின் நிர்வாகிகள்,மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும்,நிகழ்சிகளில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.MANY MANY THANKS TO PANIPPULAM.COM.PANIPULAM.NET,NEWSNESAN.COM.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து