உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

ஆண்டுதோறும் பக்திப்பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கி
வரம் பெற்றுவரும் “பக்தி இசை வேந்தன் நார்வே” திரு T.S. ஜெயராஜன் அவர்களின் சித்திரப்புத்தாண்டு வெளியீடுகளான
இலண்டன் செல்வ விநாயகர் பக்திப்பாடல்கள், தாந்தோன்றி ஆஞ்சனேயர் பக்திப்பாடல்களின் இறுவெட்டுகள்
தற்போது வெளியாகி அந்தந்த ஆலயங்களில் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.
அன்பளிப்புகள் ஆலயத்தின் வளர்ச்சிக்கே சமர்ப்பணம்.
அன்புள்ளங்கொண்ட ஆன்மீக பக்தர்களே ஆன்மீகப் பணியோடு சமூகப்பணியையும் தொடர்வதற்கு
ஜெயராஜன் அவர்களை நாமும் சேர்ந்து ஊக்குவிப்போம்.
 
நல்ல மனங்கள் சங்கமமாகும் உ(எ)ங்கள் இணையத்தளத்தில்
நலன்கள் சூடட்டும் புன்னகையில் புதுவருடம் பூக்கட்டும்.

 

3 Responses to “TS ஜெயராஜனின் சித்திரை புத்தாண்டு வெளியீடுகள்.”

 • Jeyakumar:

  நண்பா இசைவேந்தா உன் இசை பணி உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சை நெகுள விட்டுள்ளது இணையதழத்தில் உனது புதிய படல் இசை தட்டுக்களை கேட்டவுடன் உனது நண்பன் மட்டும் இல்லை ரசிகனாகவும் பாடல்கலை கேட்டு மகிழ்ந்தென் உனக்கு இசை வேந்தன் என்னும் பட்டதுன் நின்றுவிடாது வேறு உயாரிய பட்டங்களை பெற எனது நல் வாழ்த்துக்கள்

  சாந்தை ஊர் ஜெயக்குமார்

  • T.S.Jeyarajah:

   நன்றி நண்பா!
   தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் உன் மனதால் என்னை வாழ்த்தும் இனிய நண்பனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பக்தி இசை வேந்தன் என்று கௌரவப்படுத்திய கனடாவாழ் எம்மவருக்கும் இத்தருணத்தில் நன்றி
   கூறக்கடமைப்பட்டுள்ளேன்.நன்றி.T.S. ஜெயராஜ்

 • சதா சாந்தை:

  சாந்தையின் புகழும் அழகுமே சாந்தை மக்களுக்கு கிடைத்தவரம் சாந்தையின் புகழும் சாந்தை மக்களின் திறமைகளும் உலகறியச்செய்ய வேண்டும். சாந்தையூர் இன்னிசை வேந்தன் சின்னத்துரை ஜெயராஜன் அவர்களுக்கு சாந்தை மக்களின் பாரட்டுக்களினையும் வாழ்த்துக்களினையும் தெரிவித்துகொள்வதுடன் இன்னும் பல உங்கள் பாடல்களை எமது செவிகள் கேட்க விரும்புகின்றன என்று உரிமையுடன் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். தொடரட்டும் உங்கள் இசை பயணம்.
  சின்னத்துரை மைந்தன் சித்தி விநாயகன் அருள் பெற்று இன்னிசை இசைத்திட எமதூர் ஆளும் நாயகன் சித்தி விநாயகன் அருள் ஆசி புரியட்டும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து