உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

7 Responses to “சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் திரு T.S. ஜெயராஜன் பாடிய பாடல் காட்சிகள் சில.”

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  jeyarajah அவர்களின் திறமை இதுமட்டும் அல்ல .இன்னும் எவ்வளவோ இருக்கி றது .அவர் மனம் தளராது தன்னம்பிக்கையுடன் முயன்றால் வெகுசீக்கிரத்தில் சிகரத்தை தொடலாம் .அவர் எமது பண் தமிழ் கலை பண் பாட்டுக் கழகத்தின் நிர்வாகத்தில் கலைத் தலைவராக இருக்கறார் .அவரின் திறமையை நாங்கள நன்கு அறிவோம்.அவரை நாங்கள புகழ்ந்தால் எங்களை நாங்களே புகழ்ந்த மாதிரி .எனவே மற்றவர்கள் அவரின் புகழ்பாட நாம் கேட்பதில் தான் எங்களுக்கு பெருமை . —————————————————————————————-பண் தமிழ் கலை பண் பாட்டுக் கழகம் நோர்வே .

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  பெருமையான விடயம். உங்கள் புகழ் உலகமெங்கும் ஓங்கட்டும்.
  இசையுலகில் உச்சத்தை எட்ட எமது பாராட்டுக்கள்.

  • Jeyarajah:

   நன்றி சுதர்சன்!

   உங்களின் ஊக்கத்துடன் தன்னம்பிக்கையுடன் தடைகளை உடைத்து உச்சத்தை எட்டுவோம்.
   T .S .ஜெயராஜ்

 • ஆகா என்ன அருமை.ஒரு கணம் உறைந்தேபோயுள்ளேன்.தயவு செய்து அவரின் பாடலை முளுமையாக பதிவிலிடவும்.அருமையான குரல் வளம்.அப்படியை ரீ எம் எஷ் போன்றே இருந்தது.எங்கள் ஊருக்கே பெருமையாகவுள்ளது.
  வாழ்க வளமுடன்.

  • T.S.Jeyarajah:

   நன்றி!

   நான்கு காலில் நடந்தாலும்
   நண்பரின் வாழ்த்துக்களுடன்
   இசைப்பயணத்தைத் தொடர்ந்து
   வெற்றியைத் தொடுவதில்த்தான் சந்தோசம்.

   T.S.Jeyarajah

 • சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்:

  T.S. ஜெயராஜன் நம்மவர் என்பது நமக்கு எல்லாம் பெருமை .உங்களின்
  பயணம் இன்னும் நீண்ட தூரம் செல்ல எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் சுகத்தையும் தர வேண்டும் என பிரார்த்தனை செய்கிறான் .

  உங்களின் வளர்ச்சி கண்டு பிரமிக்கும்
  அன்பான உறவு
  சீலன் சுவிஸ்

  • T.S.Jeyarajah:

   உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி!

   ஆசைகள் பல இருந்தாலும் அளவில்லாத முயற்சியும் உங்களைப்போன்ற அன்புள்ளங்களின் ஆதரவும் இருந்தால் ஏறிடலாம் வெற்றிப்படி.
   T.S.Jeyarajah

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து