உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கஞ்சா பொதிகள் பத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கலாவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கஞ்சா பொதி ஒன்றை விற்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னதாக அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது ஏனைய 9 பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து